விளையாட்டு துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண மாவட்டங்களுக்கிடையிலான பெண்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியில் வவுனதீவு பிரதேச செயலகம் சார்பாக பன்சேனை வீராங்கனைகளும் வாகரைப்பிரதேச...
மேலும் வாசிக்ககதிர்காம யாத்திரையில் ஈடுபடவுள்ள பக்தர்களுக்கென காட்டுவழிப்பாதை எதிர்வரும் 30ம் திகதி திறக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். எதிர்வரும் 2ம் திகதி காட்டுவழிப்பாதையை திறப்பதற்கான...
மேலும் வாசிக்ககல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரி சிரேஸ்ட மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டுவிழா! கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் (Carmel Fatima College, Kalmunai )...
மேலும் வாசிக்கஇந்தியாவில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 40 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி , கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோத மதுபானம் அருந்திய நிலையில் பலர் பாதிக்கப்பட்டனர். அதிகளவானோர் உயிரிழந்துள்ள...
மேலும் வாசிக்கநாட்டின் பிள்ளைகளுக்கு இன்னும் 05-10 வருடங்களில் சிறந்த நாடு உருவாக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி என்ற வகையில் இந்த நாட்டில் எந்த ஒரு பிள்ளையும் பாதிக்கப்படக் கூடாது...
மேலும் வாசிக்கஉத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார். ஜனாதிபதி மாளிகையில் சந்திப்பு இடம்பெற்றது. அதன்போது இந்திய - இலங்கை...
மேலும் வாசிக்ககடுவெல, ரணால பகுதியில் தனியார் பஸ்சொன்று, பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ்சுடன் இன்று பிற்பகல் நேருக்கு நேர் மோதியுள்ளது. சம்பவத்தில் சுமார் 30 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள்...
மேலும் வாசிக்கஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கைதடி நவீல்ட் செவிப்புலன் விழிப்புலனற்றோர் பாடசாலைக்கு (Naffield school for the deaf and blind) விஜயம் மேற்கொண்டுள்ளார். குறித்த பாடசாலை...
மேலும் வாசிக்கஈக்வடோரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய ஈக்வடோரின் பானோஸ் டி அகுவா சண்டா (...
மேலும் வாசிக்கநியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் ஒரு நாள் மற்றும் டி - 20 அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளதோடு 2024-2025 ஆண்டுகளுக்கான மத்திய ஒப்பந்தத்திலிருந்தும்...
மேலும் வாசிக்க© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.
© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.