Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

கதிர்காம யாத்திரைக்கான காட்டு வழிப்பாதை எதிர்வரும் 30ம் திகதி திறக்கப்படவுள்ளது

ஆனி 21, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
கதிர்காம யாத்திரைக்கான காட்டு வழிப்பாதை எதிர்வரும் 30ம் திகதி திறக்கப்படவுள்ளது

கதிர்காம யாத்திரையில் ஈடுபடவுள்ள பக்தர்களுக்கென காட்டுவழிப்பாதை எதிர்வரும் 30ம் திகதி திறக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
எதிர்வரும் 2ம் திகதி காட்டுவழிப்பாதையை திறப்பதற்கான தீர்மானத்தை அம்பாறை அரசாங்க அதிபர் எடுத்திருந்த நிலையில் , பக்தர்கள் விடுத்தவேண்டுகோளுக்கமைய எதிர்வரும் 30ம் திகதி காட்டு வழிப்பாதை திறக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
உகந்தை வழியாக யாத்திரிகர்கள் முன்னெடுக்கவுள்ள பாதயாத்திரைக்கான சகல ஒழுங்குகளையும் கிழக்கு மாகாணசபை முன்னெடுத்துள்ளது.
இம்முமைற யாத்திரிகர்கள் எந்தவித இடர்பாடுகளுமின்றி தமது பயணத்தை மேற்கொள்ள முடியுமென கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

முந்தைய செய்தி

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்வு

அடுத்த செய்தி

கிழக்கு மாகாண செம்பியனானது மட்டக்களப்பு மகளிர் அணி

தொடர்புடைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது

புரட்டாதி 25, 2026
அண்மைய செய்திகள்

மத்திய மலைநாட்டில் சீரற்ற வானிலை – கடும் பனிமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

புரட்டாதி 25, 2026
நவம்பர்  முதல் TIN சான்றிதழ் கட்டாயம்
அண்மைய செய்திகள்

நவம்பர் முதல் TIN சான்றிதழ் கட்டாயம்

புரட்டாதி 25, 2026
கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!
அண்மைய செய்திகள்

கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!

புரட்டாதி 25, 2026
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
கிழக்கு மாகாண செம்பியனானது மட்டக்களப்பு மகளிர் அணி

கிழக்கு மாகாண செம்பியனானது மட்டக்களப்பு மகளிர் அணி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check