Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்வு

ஆனி 21, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்வு

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரி சிரேஸ்ட மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டுவிழா!

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் (Carmel Fatima College, Kalmunai ) சிரேஸ்ட மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் விழா கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ச.இ. ரெஜினோல்ட் FSC தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் பற்றிமா கல்லூரி அதிபர் அருட்சகோதரர் ஸ்ரிபன் மத்தியூ கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ரங்கா சந்ரசேன மற்றும் சிறப்பு அதிதிகளாக முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர் .சுகிர்தராஜன் , முன்னாள் பற்றிமா கல்லூரி பிரதி அதிபர் திருமதி பி.திருநாவுக்கரசு, கல்முனை வலய ஆசிரிய ஆலோசகர் ரி.ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கடந்தவருடம் தெரிவு செய்யப்பட்டு சிரேஷ்ட மாணவத்தலைவர்களாக கடமையாற்றிய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

முந்தைய செய்தி

எதிர்கட்சித் தலைவரை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

அடுத்த செய்தி

கதிர்காம யாத்திரைக்கான காட்டு வழிப்பாதை எதிர்வரும் 30ம் திகதி திறக்கப்படவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது

புரட்டாதி 25, 2026
அண்மைய செய்திகள்

மத்திய மலைநாட்டில் சீரற்ற வானிலை – கடும் பனிமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

புரட்டாதி 25, 2026
நவம்பர்  முதல் TIN சான்றிதழ் கட்டாயம்
அண்மைய செய்திகள்

நவம்பர் முதல் TIN சான்றிதழ் கட்டாயம்

புரட்டாதி 25, 2026
கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!
அண்மைய செய்திகள்

கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!

புரட்டாதி 25, 2026
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
கதிர்காம யாத்திரைக்கான காட்டு வழிப்பாதை எதிர்வரும் 30ம் திகதி திறக்கப்படவுள்ளது

கதிர்காம யாத்திரைக்கான காட்டு வழிப்பாதை எதிர்வரும் 30ம் திகதி திறக்கப்படவுள்ளது

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check