Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மன்னார் மாவட்டத்தில் ராமர் பாலத்துடன் தொடர்புடையதாகக் குறிப்பிடப்படும் 8 மணல் திட்டுகளை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளின் முதற்கட்ட வெள்ளோட்டம் இன்று இடம்பெற்றுள்ளது.

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர் என். வேதநாயகன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன், மன்னார் நகர பிரதேச செயலாளர் காந்தீபன் உள்ளிட்ட அரச அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், பொலிஸார் மற்றும் கடற்படையினரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

இதன் ஆரம்பமாக, தலைமன்னார் கடற்கரையிலிருந்து விசேட படகுகள் மூலம் 3ஆவது மணல் திட்டை நோக்கி பயணம் மேற்கொள்ளப்பட்டது. காலை சுமார் 9 மணியளவில் இந்த வெள்ளோட்டப் பயணம் ஆரம்பமானது.

ஏற்கனவே 2ஆவது மணல் திட்டில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தங்களது தொழில் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 3ஆவது மணல் திட்டை சுற்றுலாத்தளமாக மேம்படுத்தும் நோக்கில், சுற்றுலாப் பயணிகளை விசேட படகுகள் மூலம் அங்கு அழைத்துச் சென்று பார்வையிடச் செய்வதற்கான நடைமுறை முன்னெடுக்கப்படுகிறது.

கட்டணம் செலுத்தி படகு மூலம் மணல் திட்டை பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்படவுள்ள நிலையில், இதன் மூலம் தலைமன்னார் பகுதியிலுள்ள சுயதொழில் மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

தொடர்புடைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது

புரட்டாதி 25, 2026
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check