Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

18 கிராம மக்கள் கண்ணீர் மல்க இறுதி மரியாதை!

புரட்டாதி 24, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

இந்தியாவின்  நாமக்கல் மாவட்டம் உக்கிராண்டி அம்மன் கோவிலில் கடந்த 23 ஆண்டுகளாக இருந்து வந்த குதிரை, வயது முதிர்வு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கோவில் திருவிழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் நீண்ட காலமாக பங்கேற்று வந்த இந்தக் குதிரை, அப்பகுதி பக்தர்களிடையே தனி வரவேற்பைப் பெற்றிருந்தது.

குதிரை உயிரிழந்த தகவல் அறிந்ததும், கோவில் பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர்.

குதிரையின் உடலுக்கு மலர் மாலைகள் அணிவித்து, மஞ்சள் மற்றும் சந்தனம் பூசி, பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

பல ஆண்டுகளாக தங்களுடன் இருந்த குதிரையை பிரிய மனமின்றி, பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தின் ஏற்பாட்டில், உரிய சடங்குகளுடன் குதிரை நல்லடக்கம் செய்யப்பட்டது.

23 ஆண்டுகளாக கோவில் மற்றும் பக்தர்களுடன் இணைந்திருந்த குதிரைக்கு, 18 கிராம மக்கள் ஒன்று திரண்டு இறுதி மரியாதை செலுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

அடுத்த செய்தி

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

தொடர்புடைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்

புரட்டாதி 24, 2026
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.