Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையை ஒட்டியுள்ள பல தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு சிறு வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று அதிகாலை இரண்டு முப்பது மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை அதிகாலை இரண்டு முப்பது மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிங் கங்கை படுகையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போது கணிசமான அளவில் பலத்த மழை பெய்துள்ளதுடன், தொடர்ந்து மழை பெய்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தவலம, நாகொட, பத்தேகம மற்றும் வெலிவிட்டிய – திவிதுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட கிங் கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நில்வலா கங்கை படுகையிலும் நீர்மட்டம் அதிகரித்து வருவதன் காரணமாக, பஸ்கொட, கொட்டபொல, பிட்டபெத்தரை, அக்குரஸ்ஸ, அதுரலிய, மாலிம்பட, கம்புருப்பிட்டிய மற்றும் திககொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளிலும் சிறு வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அந்தப் பகுதிகள் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

முந்தைய செய்தி

ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!

தொடர்புடைய செய்திகள்

ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!
அண்மைய செய்திகள்

ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!

புரட்டாதி 24, 2026
இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..
அண்மைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

புரட்டாதி 23, 2026
தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய
அண்மைய செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புரட்டாதி 23, 2026
அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
அண்மைய செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

புரட்டாதி 23, 2026
தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!
அண்மைய செய்திகள்

தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!

புரட்டாதி 23, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

  நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

புரட்டாதி 23, 2026
மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி
அண்மைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி

புரட்டாதி 23, 2026
கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் ஆடை சிக்கியதில் மாணவி உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.