Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புரட்டாதி 23, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

தோட்டப்புற பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் பிரதான கல்வி இலக்குகளில் ஒன்றாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மொழிமூல ஆசிரியர்களை அதிகளவில் கல்விச் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான திட்டமொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக தோட்டப் பகுதிகளைச் சார்ந்த ஆசிரியர் கலாசாலைகள் மேலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, கொட்டகலை ஆசிரியர் கலாசாலையை கட்டியெழுப்புவது இந்நடவடிக்கையின் முதன்மை நோக்கமாகும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 17ஆம் திகதி, கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்காக இலங்கை பரீட்சைத் திணைக்களத்தில் நடத்தப்பட்ட தோட்டப்புற பாடசாலைகள் அபிவிருத்திப் பட்டறையில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தோட்டப்புற பாடசாலைகளில் கல்வி வசதிகளை மேம்படுத்துவதுடன், அப்பகுதிகளில் காணப்படும் ஆசிரியர் வளத் தேவையை பூர்த்தி செய்வதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஆசிரியர் பயிற்சிக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம், எதிர்காலத்தில் தமிழ் மொழிமூல ஆசிரியர் வளத்தை வலுப்படுத்துவதற்கும், தோட்டப்புற மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கொட்டகலை ஆசிரியர் கலாசாலையின் அபிவிருத்தி உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம், தோட்டப்புற கல்வித் துறையில் நீண்டகால மாற்றத்தை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமாக இருப்பதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

 

முந்தைய செய்தி

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

அடுத்த செய்தி

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

தொடர்புடைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..
அண்மைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

புரட்டாதி 23, 2026
அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
அண்மைய செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

புரட்டாதி 23, 2026
தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!
அண்மைய செய்திகள்

தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!

புரட்டாதி 23, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

  நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

புரட்டாதி 23, 2026
மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி
அண்மைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி

புரட்டாதி 23, 2026
கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் ஆடை சிக்கியதில் மாணவி உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு
அண்மைய செய்திகள்

அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு

புரட்டாதி 23, 2026
இறக்குமதி மோசடி   23 பில்லியன் ரூபா வெளிநாடுகளுக்கு பரிமாற்றம்?
அண்மைய செய்திகள்

ரூ.24.8 பில்லியன் வெளிநாட்டு நிதிப் பரிமாற்றம் – கொட்டிக்காவத்தையில் ஒருவர் கைது!

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.