Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கக் கிரீடம் தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், சபரிமலை ஐயப்பனுக்கு தங்கக் கிரீடம் ஒன்றை காணிக்கையாக வழங்கினர்.

சுமார் 445 கிராம் எடையுடைய இந்தக் கிரீடம், 55 சவரனுக்கும் அதிகமானது என கோவில் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சபரிமலை திருவாபரணங்களின் கணக்கெடுப்பின்போது, அசல் தங்கக் கிரீடத்துக்கு பதிலாக வேறு கிரீடம் இருப்பதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, தங்கக் கிரீடம் மாயமானதாக தகவல்கள் பரவின.

மேலும், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த கிரீடம் தொடர்பாகவும், பதிவுகளில் உள்ள எடை மற்றும் தற்போது காணப்பட்ட கிரீடத்தின் எடை தொடர்பாகவும் சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தங்கக் கிரீடம் மாயமாகவில்லை என்றும், அது ஆரன்முளாவில் பாதுகாப்பாக இருப்பதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.

கிரீடம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆரன்முளா பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு தங்க நகை தொடர்பாகவும் கணக்கில் வேறுபாடு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், சபரிமலை மற்றும் ஆரன்முளாவில் உள்ள திருவாபரணங்களின் பதிவுகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

சபரிமலை தங்கக் கிரீடம் தொடர்பான முழுமையான விவரங்கள், அதிகாரப்பூர்வ விசாரணை அறிக்கை வெளியான பின்னரே தெரியவரும்.

முந்தைய செய்தி

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

அடுத்த செய்தி

மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!

மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check