அண்மைய செய்திகள்

கிழக்கின் எதிர்காலம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஜெனரல் அனில் பீரிஸ் மற்றும் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடினார். மாகாணத்தின் பாதுகாப்பு...

மேலும் வாசிக்க

அமைச்சர் ஜீவன், ஐநா துணை பொதுச் செயலாளர் அமினா மொகமட்டை சந்தித்து முக்கிய கலந்துரையாடல்

சீனாவின் டேலியனில் நகரில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐக்கிய நாடுகளின் துணை பொதுச் செயலாளர் அமினா மொகமட் அவர்களை சந்தித்து...

மேலும் வாசிக்க

ஜுலை முதல் பஸ் கட்டணம் நூற்றுக்கு 5 வீதத்தால் குறைகிறது

ஜுலை மாதம் முதல் பஸ் கட்டணம் நூற்றுக்கு 5 வீதம் குறைக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர்...

மேலும் வாசிக்க

தேர்தல் தொடர்பில் புதிய தகவல்

விரைவில் நாட்டில் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படவுள்ளது. அதற்கு தயாராகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தனது திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக அரசாங்க அச்சுத் திணைக்கள பிரதானி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். எதிர்வரும்...

மேலும் வாசிக்க

ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு 3 வருட கடூழிய சிறைதண்டனை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு 3 வருட கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு...

மேலும் வாசிக்க

இலங்கையிருந்து இனிமையான நினைவுகளை எடுத்துச் செல்லும் சில்வர்வுட்

இலங்கை கிரிகெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சில்வர்வுட் ராஜினாமா செய்துள்ளார். 2022 ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சில்வர்வுட் குறித்த பதவியை வகித்தார்....

மேலும் வாசிக்க

காலாவதியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் தொடர்பில் முக்கிய செய்தி

ஜூலை முதலாம் திகதியிலிருந்து காலாவதியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் காலத்தை ஒரு வருடத்தால் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலத்திரனியல் கடவுச்சீட்டு (ஈ பாஸ்போட்) பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...

மேலும் வாசிக்க

லுனுகலை, ஸ்ரீ இராமகிருஷ்ணா இந்துக் கல்லூரிக்கு, இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமாரின் உதவி

பதுளை மாவட்டத்தின் லுனுகலை பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா இந்துக் கல்லூரிக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமாரினால் மடி கணனிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. சுமார் 15 இலட்சம்...

மேலும் வாசிக்க

டி-20 உலகக்கிண்ண அரையிறுதிக்குள் நுழைந்தது ஆப்கானிஸ்தான்

டி-20 உலகக் கிண்ண தொடர் வரலாற்றில் முதன்முறையாக ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை பெற்றுள்ளது. இன்றைய தினம் டி-20 உலகக்கிண்ண தொடரின் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ்...

மேலும் வாசிக்க

ரஷ்யாவில் வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல் – 15 பேர் பலி

ரஷ்யாவின் தெற்கு தகெஸ்தான் மாகாணத்தில் வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் சுமார் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாதிரியார் ஒருவரும் உள்ளடங்குவதாக...

மேலும் வாசிக்க
பக்கம் 212 இன் 219 1 211 212 213 219