Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

லுனுகலை, ஸ்ரீ இராமகிருஷ்ணா இந்துக் கல்லூரிக்கு, இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமாரின் உதவி

ஆனி 25, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, பாடசாலை நிகழ்வுகள்
A A
லுனுகலை, ஸ்ரீ இராமகிருஷ்ணா இந்துக் கல்லூரிக்கு,  இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமாரின் உதவி

Social Media Post Templates

பதுளை மாவட்டத்தின் லுனுகலை பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா இந்துக் கல்லூரிக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமாரினால் மடி கணனிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மடி கணனிகளே பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ இராமகிருஷ்ணா இந்துக் கல்லூரிக்கு விஜயம்செய்த கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் வரவேற்கப்பட்டார்.

அதனையடுத்து பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்களுக்கு மடி கணனிகள் வழங்கிவைக்கப்பட்டன. எதிர்காலத்தில் பாடசாலைக்கும் கல்விச்சமூகத்திற்கும் தேவையான உதவிகளை பெற்றுக்கொடுக்க தயாராகவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி

டி-20 உலகக்கிண்ண அரையிறுதிக்குள் நுழைந்தது ஆப்கானிஸ்தான்

அடுத்த செய்தி

காலாவதியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் தொடர்பில் முக்கிய செய்தி

தொடர்புடைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

புரட்டாதி 24, 2026
மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!
அண்மைய செய்திகள்

மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!

புரட்டாதி 24, 2026
சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
காலாவதியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் தொடர்பில் முக்கிய செய்தி

காலாவதியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் தொடர்பில் முக்கிய செய்தி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check