Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இலங்கையிருந்து இனிமையான நினைவுகளை எடுத்துச் செல்லும் சில்வர்வுட்

ஆனி 27, 2024
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
A A
இலங்கையிருந்து இனிமையான நினைவுகளை எடுத்துச் செல்லும்  சில்வர்வுட்

இலங்கை கிரிகெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சில்வர்வுட் ராஜினாமா செய்துள்ளார். 2022 ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சில்வர்வுட் குறித்த பதவியை வகித்தார்.

ஏற்கனவே அவரது பதவிக்காலத்தை டி 20 உலகக் கிண்ண தொடர் வரை ஸ்ரீலங்கா கிரிகெட் நீட்டித்திருந்தது.சில்வர்வுட் தனது ஒப்பந்தத்தை மேலும் ஸ்ரீலங்கா கிரிகெட் தொடர விரும்புகிறதா என்பது குறித்து பேச்சுவார்ததைகளை நடத்துவதற்கு முன்பே ராஜினாமா செய்வதாக தனது முடிவை கிறிஸ் சில்வர்வுட் அறிவித்துள்ளார்.

தனது குடும்பத்துடன் நேரத்தை ஒன்றாகச் செலவிடுவதற்கும் தப்போது நேரம் வந்துவிட்டது என்று உணர்வதாகவும்

தான் இலங்கையில் இருந்த காலத்திலிருந்து பல இனிமையான நினைவுகளை எடுத்துச் செல்வதாகவும் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.
வீரர்கள், பயிற்சியாளர்கள், ஏனைய ஊழியர்கள் மற்றும் ஸ்ரீலங்கா கிரிகெட் நிர்வாகத்தினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

சில்வர்வுட் ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்ற அடிப்படையில் இலங்கை அணிக்காக முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்களை அவர் படடைதீட்டுவில் பங்குவகித்துள்ளார். தில்ஷான் மதுஷங்க, அசித பெர்னாண்டோ, மதீஷ பத்திரன, நுவான் துஷார போன்றவர்கள் பட்டைதீட்டப்பட்டுள்ளனர்.

கிறிஸ் சில்வர்வுட் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்படும் போதுதான் 2022 ஆண்டு டி20 ஆசியக் கோப்பையையும், வென்றது, 2023 ஆண்டு ஒருநாள் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கும் தகுதிபெற்றது.

முந்தைய செய்தி

காலாவதியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் தொடர்பில் முக்கிய செய்தி

அடுத்த செய்தி

ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு 3 வருட கடூழிய சிறைதண்டனை

தொடர்புடைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

புரட்டாதி 24, 2026
மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!
அண்மைய செய்திகள்

மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!

புரட்டாதி 24, 2026
சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு 3 வருட கடூழிய சிறைதண்டனை

ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு 3 வருட கடூழிய சிறைதண்டனை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check