அண்மைய செய்திகள்

இந்திய மீனவர்கள் 13 பேர் நெடுந்தீவில் கைது

சட்டவிரோதமாக இலங்கை கடற்படை எல்லைக்குள் நுழைந்து நெடுந்தீவு அருகே மீன்பிடி நடவடிக்கைகளை முன்னெடுத்த 13 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். மீனவர்களின் மூன்று விசைப்படகளும் படையினளரால்...

மேலும் வாசிக்க

பணி புறக்கணிப்பில் பங்கேற்காமல் கடமைக்கு சமூமளித்த அரச ஊழியர்களுக்கு கௌரவம்

  நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை புரிந்துகொண்டு , மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் செயற்பட்டு, 2024 ஆம் ஆண்டு ஜூலை 08 மற்றும் 09 ஆம்...

மேலும் வாசிக்க

அஸ்வெசும 2ம் கட்ட தகவல் கணக்கெடுப்பு

முதல் கட்டத்தில் தகுதி பெற்ற 18 இலட்சம் பேருக்கு மேலதிகமாக இரண்டாம் கட்டத்திற்கு மேலும் 450,924 விண்ணப்பங்கள். அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட...

மேலும் வாசிக்க

விஷன் 2030 அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

நிலையான மற்றும் முழுமையான அபிவிருத்தியை நோக்கி நாட்டை வழிநடத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட விரிவான கொள்கைகள் உள்ளடங்கிய ஆவணம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது....

மேலும் வாசிக்க

நாளை பாடசாலைகள் இயங்குமா? கல்வியமைச்சின் முக்கிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் நாளைய தினம் வழமைபோன்று இடம்பெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சம்பள முரண்பாடு உள்ளிட்ட...

மேலும் வாசிக்க

சிம்பாபேயிடம் வீழந்தது இந்திய அணி

சிம்பாபே மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஹராரேயில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி...

மேலும் வாசிக்க

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கான முக்கிய செய்தி

நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள இளைஞர்களின் வாழ்க்கையை மேலும் சீர்குலைக்காமல், அவர்களின் காலத்தை வீணடிக்காமல், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களையும் கடமைக்கு சமூகமளிக்குமாறு உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி...

மேலும் வாசிக்க

பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு அரியாசனம்

பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் 14 வருடங்களின் பின்னர் அந்நாட்டின் தொழிலாளர் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தேர்தலுக்கு முன்னரே எதிர்வுகூறப்பட்டபோதும், பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் பழமைவாதி கட்சிக்கு மிகவும்...

மேலும் வாசிக்க

சிரேஷ்ட அரசியல்வாதி இரா. சம்பந்தன் காலமானார்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், சிரேஷ்ட அரசியல்வாதியுமான இரா. சம்பந்தன் தனது 91ஆவது வயதில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு...

மேலும் வாசிக்க

கறுப்பு கொடி போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் நடவடிக்கை

நாடு முழுவதிலுமுள்ள சகல பாடசாலைகளின் முன்பாகவும் நாளை செவ்வாய்க்கிழமை கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பிற்பகல் 2 மணியளவில்...

மேலும் வாசிக்க
பக்கம் 211 இன் 219 1 210 211 212 219