Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு அரியாசனம்

ஆடி 6, 2024
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு அரியாசனம்

பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் 14 வருடங்களின் பின்னர் அந்நாட்டின் தொழிலாளர் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
தேர்தலுக்கு முன்னரே எதிர்வுகூறப்பட்டபோதும், பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் பழமைவாதி கட்சிக்கு மிகவும் மோசமான தோல்வி கிடைக்கப்பெற்றுள்ளது. புதிய பிரதமராக கீர் ஸ்டார்மர் (Keir Starmer) பதவியேற்க கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில வருடங்களாக பழமைவாத கட்சியில் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்ட நிலையில், ஆட்சி அதிகாரத்தை தக்கவைப்பதற்கு உரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதா என்பது தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் தலைமைத்துவத்திற்கு வந்த கீர் ஸ்டார்மர் 4 வருடங்களில் அக்கட்சியை வெற்றிபெறச்செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு வழிவகுத்துள்ளார்.
நடைபெற்றுமுடிந்த பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி 412 ஆசனங்களையும் , ரிஷி சுனக் தலைமையிலான பழமைவாத கட்சி 120 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு 326 ஆசனங்களே தேவையான நிலையில், தனிப்பெரும்பான்மை ஆசனங்களை தொழிலாளர் கட்சி கைப்பற்றியுள்ளது.

முந்தைய செய்தி

தற்காலிமாகமாக மூடப்பட்டது கண்டி – மாத்தளை வீதி

அடுத்த செய்தி

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கான முக்கிய செய்தி

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கான முக்கிய செய்தி

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கான முக்கிய செய்தி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check