உலகம்

வானில் இன்று அபூர்வ காட்சி – பிரகாசமாகத் தோன்றும் சனிக்கிரகம்

வானில் இன்று இரவு ஒரு அபூர்வமான காட்சியைக் காண முடியும். சூரியன் மறையும் நேரத்தில் கிழக்கு வானில் உதித்து, இரவு முழுவதும் தென்பட்டு, சூரிய உதயத்தை ஒட்டி...

மேலும் வாசிக்க

சீனாவில் மின் கம்பிகளை ஆய்வு செய்யும் ரோபோ

சீனாவின் யுனான் மாகாணம், குன்மிங் பகுதியில் மின் கம்பிகளை ஆய்வு செய்ய பாம்பு போன்று கம்பிகளில் ஊர்ந்து செல்லும் ரோபோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. மின் கம்பிகளில் ஏற்படும்...

மேலும் வாசிக்க

எகிப்தில் சுயாதீன ஊடக நிறுவனமொன்றின் ஆறு ஊடகவியலாளர்கள் கைது…

  தடை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், வெளிநாட்டு நிதியைப் பெற்றுக்கொண்டு தவறான மற்றும் புனையப்பட்ட தகவல்களைப் பரப்பியதாகவும் குற்றம் சுமத்தி, எகிப்திய அதிகாரிகள்...

மேலும் வாசிக்க

போர்க்களத்தில் மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்கள்!

ரஷ்யாவுடனான போரில் முன்வரிசையில் வீரர்களின் நேரடி ஆபத்தை குறைக்கும் வகையில், உக்ரைன் ஆளில்லா தரைவழி ரோபோக்களின் (UGV) பயன்பாட்டை விரிவுபடுத்தி வருகிறது. தளபாடங்களை எடுத்துச் செல்வது, காயமடைந்த...

மேலும் வாசிக்க

மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எல் மன்சூரி

மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எஸ்ஸஹ்ரா எல் மன்சூரி நியமிக்கப்பட்டுள்ளார். மன்னர் ஆறாம் முகமது, புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை 50 வயதான எல் மன்சூரிக்கு...

மேலும் வாசிக்க

சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!

பிரிட்டனைச் சேர்ந்த 11 வயது பள்ளி மாணவி போதனா சிவானந்தன், சதுரங்க உலகில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். உஸ்பெகிஸ்தானின் சமர்கந்தில் நடைபெற்ற 46ஆவது சதுரங்க ஒலிம்பியாட்...

மேலும் வாசிக்க

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

நேபாளத்தில் 7,126 மீட்டர் உயரமான ஹிம்லுங் ஹிமால் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் பலர் காணாமல் போயுள்ளனர். நேபாளத்தின் மனாங் மாவட்டத்தில், Nar Phu பகுதியில் அமைந்துள்ள ஹிம்லுங்...

மேலும் வாசிக்க

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கக் கிரீடம் தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், சபரிமலை...

மேலும் வாசிக்க

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

இந்தியாவின்  நாமக்கல் மாவட்டம் உக்கிராண்டி அம்மன் கோவிலில் கடந்த 23 ஆண்டுகளாக இருந்து வந்த குதிரை, வயது முதிர்வு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கோவில் திருவிழாக்கள் மற்றும்...

மேலும் வாசிக்க

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானை அழித்துவிடும் சாத்தியம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதற்கு ஈரான் தரப்பிலிருந்து எதிர்பாராத வகையில் திரைப்படக் காட்சி ஒன்றின் மூலம்...

மேலும் வாசிக்க
பக்கம் 6 இன் 39 1 … 5 6 7 … 39