Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எல் மன்சூரி

புரட்டாதி 30, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எல் மன்சூரி

மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எஸ்ஸஹ்ரா எல் மன்சூரி நியமிக்கப்பட்டுள்ளார்.

மன்னர் ஆறாம் முகமது, புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை 50 வயதான எல் மன்சூரிக்கு வழங்கியுள்ளார்.

நகர்ப்புற திட்டமிடல் மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சராகவும், மராக்கேஷ் நகர மேயராகவும் அவர் முன்னர் பதவி வகித்துள்ளார்.

அவர் சார்ந்த PAM கட்சி, அண்மைய நாடாளுமன்றத் தேர்தலில் 97 ஆசனங்களைப் பெற்ற போதிலும், தனித்து ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை. இதனால் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது புதிய பிரதமரின் முதல் பணியாக உள்ளது.

எல் மன்சூரியின் நியமனம் மூலம், அரபு உலகில் பிரதமர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்ணாகவும் அவர் உருவெடுத்துள்ளார்.

முந்தைய செய்தி

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

அடுத்த செய்தி

பெல்மதுளையில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்!

தொடர்புடைய செய்திகள்

பெல்மதுளையில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்!
அண்மைய செய்திகள்

பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அண்மைய செய்திகள்

பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புரட்டாதி 29, 2026
கொழும்பில் 122 மெட்ரோ பேருந்துகள் சேவையில்
அண்மைய செய்திகள்

கொழும்பில் 122 மெட்ரோ பேருந்துகள் சேவையில்

புரட்டாதி 29, 2026
ரேணுக பெரேரா பிணையில் விடுதலை
அண்மைய செய்திகள்

ரேணுக பெரேரா பிணையில் விடுதலை

புரட்டாதி 29, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்!
அண்மைய செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்!

புரட்டாதி 29, 2026
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம்  …
அண்மைய செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம் …

புரட்டாதி 29, 2026
ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   
அண்மைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   

புரட்டாதி 28, 2026
அடுத்த செய்தி
பெல்மதுளையில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்!

பெல்மதுளையில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்!

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check