Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   

புரட்டாதி 28, 2026
வகை: அண்மைய செய்திகள், சினிமா, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   

99ஆவது Academy Awards (Oscars 2027) விழாவின் சிறந்த சர்வதேசத் திரைப்படப் (International Feature Film) பிரிவில் போட்டியிடுவதற்காக, இயக்குநர் லலித் ரத்நாயக்காவின் ‘Riverstone’ திரைப்படம் இலங்கையின் உத்தியோகபூர்வ  திரைப்படமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் National Oscars Selection Committee மேற்பார்வையில் புதிதாக ஒழுங்குபடுத்தப்பட்ட தேசியத் தெரிவு நடைமுறையின் மூலம் இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது.

ஆறு திரைப்படங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், அவற்றில் நான்கு திரைப்படங்கள் மட்டுமே Academy-யின் தகுதி விதிமுறைகளை பூர்த்தி செய்திருந்தன.

இறுதிச் சுற்றில் ‘Riverstone’ மற்றும் ‘Father’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் பரிசீலிக்கப்பட்டு, இலங்கையின் உத்தியோகபூர்வ  பதிவாக ‘Riverstone’ தெரிவாகியுள்ளது.

முந்தைய செய்தி

பொகவந்தலாவையில் குடிநீர் குழாய் சேதம் – இரு இளைஞர்கள் கைது

அடுத்த செய்தி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம் …

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

இந்தோனேசியாவில் மிட்டாய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து! 3 பேர் பலி – 36 பேர் மாயம்!

கார்த்திகை 22, 2026
காத்தான்குடி பொலிஸ் நிலையம் புனரமைப்பு
அண்மைய செய்திகள்

காத்தான்குடி பொலிஸ் நிலையம் புனரமைப்பு

கார்த்திகை 22, 2026
ஹட்டன் பொதுச் சந்தையில் அனுமதியற்ற கட்டடங்கள் அகற்றம்!
அண்மைய செய்திகள்

ஹட்டன் பொதுச் சந்தையில் அனுமதியற்ற கட்டடங்கள் அகற்றம்!

கார்த்திகை 22, 2026
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் புதிய நடைமுறை அமுல்
அண்மைய செய்திகள்

சைபர் தாக்குதலுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்கள இணையத்தளம்

கார்த்திகை 22, 2026
மஸ்கெலியா மரேயில் லொறி விபத்து மூன்று பேர் வைத்தியசாலையில்
அண்மைய செய்திகள்

மஸ்கெலியா மரேயில் லொறி விபத்து மூன்று பேர் வைத்தியசாலையில்

கார்த்திகை 22, 2026
கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
அடுத்த செய்தி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம்  …

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம் ...

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check