Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இலங்கை தமிழ் சினிமாவில் புதிய மைல்கல் – “GREY – The Shades of Humans”

சித்திரை 27, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
இலங்கை தமிழ் சினிமாவில் புதிய மைல்கல் – “GREY – The Shades of Humans”

இலங்கை தமிழ் திரைப்பட உலகில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட Azonway Pictures நிறுவனத்தின் நிறுவனர் ஷெல்வின்தாஸ் அவர்களின் தயாரிப்பில், பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் புதிய திரைப்படம் GREY – The Shades of Humans தற்போது திரைப்பட ஆர்வலர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

திரைப்படத்தை  இளம் இயக்குநர் Lee Murali இயக்குகிறார். சமூகத்தின் மனித உணர்வுகளையும், வாழ்க்கையின் சாயல்களையும் பிரதிபலிக்கும் விதமாக உருவாகும் இந்த படம், இலங்கை சினிமாவிற்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் தென்னிந்திய கலைஞர்களுடன் இணைந்து, இலங்கை தமிழ் மற்றும் சிங்கள கலைஞர்களும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றனர். இதனால் இந்த திரைப்படம் ஒரு பன்முக கலாச்சார இணைப்பாகவும் பார்க்கப்படுகிறது.

இளம் இசையமைப்பாளர் Hip Hop Sangee இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பாடலாசிரியராக சர்வதேச புகழ்பெற்ற கவிஞர், தமிழ் திரைப்பட பாடலாசிரியர், பல வெற்றிப்பாடல்களின் சொந்தக்காரரர் பொத்துவில் அஸ்மின் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இலங்கை தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லான திரைப்படமாக #grey அமையும் என நாமும் நம்புகிறோம்

முந்தைய செய்தி

ஜப்பானில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு

அடுத்த செய்தி

சுப்பர் ஓவரில் வெற்றியை தமதாக்கிய கொல்கத்தா நைட் ரைடஸ்

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
சுப்பர் ஓவரில்  வெற்றியை  தமதாக்கிய கொல்கத்தா நைட் ரைடஸ்

சுப்பர் ஓவரில் வெற்றியை தமதாக்கிய கொல்கத்தா நைட் ரைடஸ்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check