Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்

இலங்கையின் எட்டு அரச சேவைகளில் நிலவும் மூன்றாம் தர வெற்றிடங்களை நிரப்புவதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு தகுதியான இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதன்படி, மொத்தம் 974 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இந்த ஆட்சேர்ப்பானது பின்வரும் எட்டு அரச சேவைகளுக்காக முன்னெடுக்கப்படவுள்ளது.

  1. இலங்கை கல்வி நிர்வாக சேவை
  2. இலங்கை நிர்வாக சேவை
  3. இலங்கை விவசாய சேவை
  4. இலங்கை திட்டமிடல் சேவை
  5. இலங்கை கணக்காளர் சேவை
  6. இலங்கை பொறியியலாளர் சேவை
  7. இலங்கை கட்டடக் கலைஞர் சேவை
  8. இலங்கை விஞ்ஞான சேவை

விண்ணப்ப முடிவுத் திகதி அறிவிப்பு

விண்ணப்பங்களை 2026 நவம்பர் 16ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 2026 டிசம்பர் 11ஆம் திகதி காலை 9.00 மணி வரை இணையவழியில் சமர்ப்பிக்க முடியும்.

குறித்த போட்டிப் பரீட்சை 2027 பெப்ரவரி மாதத்தில் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள பிரதான நகரங்களில் நடத்தப்படவுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பதாரர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இற்குச் சென்று, ‘Our Services’ பகுதியில் உள்ள ‘Application for the Common Recruitment Examination’ ஊடாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் இணையவழியாக மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சேவைக்கும் விண்ணப்பிப்பதற்கான கல்வி மற்றும் ஏனைய தகைமைகள் தொடர்பான முழுமையான விபரங்களை உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தலில் பார்வையிட முடியும்.

அரச சேவையில் இணைய விரும்பும் தகுதியான இளைஞர், யுவதிகளுக்கு இது ஒரு முக்கியமான வாய்ப்பாகும்.

 

முந்தைய செய்தி

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

அடுத்த செய்தி

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
வங்காள விரிகுடாவில் வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!
அண்மைய செய்திகள்

வங்காள விரிகுடாவில் வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

உயிருக்கு ஆபத்து... காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check