Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம்

புரட்டாதி 8, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளுக்கு ஆசனப்பட்டி   கட்டாயம்

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் முன்பகுதி மற்றும் பின்பகுதி ஆசனங்களில் அமரும் அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டிகளை அணிவது எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க  அறிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பழைய வாகனங்களில் பின் இருக்கை பட்டிகளை அணிவதற்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில்,  செப்டம்பர் 19 ம் திகதிக்குப் பின்னர் விதிகளை மீறும் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட மாட்டாது.

அத்துடன், இச்சட்டத்தை மீறும் வாகனங்களுக்கு எதிராகக் கடுமையான பொலிஸ் சோதனைகளும் அபராதமும் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச

அடுத்த செய்தி

பிள்ளைகளை வேலைக்கமர்த்தினால் ரூ.100,000 வரை அபராதம்

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
பிள்ளைகளை வேலைக்கமர்த்தினால் ரூ.100,000 வரை அபராதம்

பிள்ளைகளை வேலைக்கமர்த்தினால் ரூ.100,000 வரை அபராதம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check