Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச

புரட்டாதி 8, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்  முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச

முன்னாள் அமைச்சரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ச,  ஸ்ரீலங்கன் ஏர்பெஸ்   விமானக் கொள்முதல் தொடர்பான சர்ச்சைக்குரிய ஊழல் விசாரணைகள் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (ஊ  ஆஜரானார்.
சுமார் ஒரு மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏர்பஸ் விமானக் கொள்முதலின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் அளித்த அவர்,  விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

முந்தைய செய்தி

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கைது!

அடுத்த செய்தி

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம்

தொடர்புடைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்
அண்மைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்

புரட்டாதி 26, 2026
உயர்தர பரீட்சை  பெறுபேறுகள்  வெளியீடு
அண்மைய செய்திகள்

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

புரட்டாதி 26, 2026
தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறுவர்கள் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல். இரு சந்தேகநபர்கள் கைது

புரட்டாதி 26, 2026
அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளுக்கு ஆசனப்பட்டி   கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check