இன்று நள்ளிரவு (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
உலை எண்ணெய் (Furnace Oil – 1 L):
பழைய விலை: 248 ரூபா
விலைக் குறைப்பு: 38 ரூபா
புதிய விலை: 210 ரூபா
நெப்தா (Naphtha – 1 L):
பழைய விலை: 210 ரூபா
விலைக் குறைப்பு: 35 ரூபா
புதிய விலை: 175 ரூபா









