Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஹெட்ரிக் கோல்களை புகுத்திய லியோனல் மெஸ்ஸி

ஆனி 17, 2026
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ஹெட்ரிக் கோல்களை புகுத்திய  லியோனல் மெஸ்ஸி

2026 ம் ஆண்டுக்கான பீபா உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இன்றைய போட்டியில் நடப்பு செம்பியனான ஆர்ஜென்டீனா அணி, 3-0 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியா அணியை வெற்றிகொண்டுள்ளது.

38 வயதான ஆர்ஜென்டீனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெசி, ஹெட்ரிக் கோல்களை புகுத்தி தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.

குழு ஜே யில் இடம்பெற்ற குறித்த போட்டி , கென்ஸா சிட்டி மைதானத்தில் நடைபெற்றது. 17 ஆவது நிமிடம், 60 ஆவது நிமிடம் மற்றும் 76 ஆவது நிமிடங்களில் 3 கோல்களை மெஸ்ஸி புகுத்தினார்.

அதனூடாக உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் அதிக கோல்களை அடித்த ஜேர்மனியின் மிரோஸ் லாவ் க்ளோசேயின் 16 கோல்கள் என்ற சாதனையை மெஸ்ஸி சமன் செய்துள்ளார்.

அத்தோடு 6 உலகக்கிண்ண தொடர்களில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையும் லியோனல் மெசிக்கு இன்றைய போட்டியினூடாக கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நிலையில் கிறிஸ்டியானா ரொனால்டோ, 15 கோல்களையும், ஜெராட் முலர் மற்றும் மெபாப்பே ஆகியோர் தலா 14 கோல்களையும் உலககக்கிண்ண தொடர்களில் பெற்று , கோல்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அடுத்த செய்தி

அரசின் அனுமதியின்றி பாடசாலைக்குள் நிகழ்வுகளை நடத்த தடை. பிரதமர் ஹரிணி அமரசூரிய

தொடர்புடைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..
அண்மைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

புரட்டாதி 23, 2026
தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய
அண்மைய செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புரட்டாதி 23, 2026
அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
அண்மைய செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

புரட்டாதி 23, 2026
தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!
அண்மைய செய்திகள்

தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!

புரட்டாதி 23, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

  நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

புரட்டாதி 23, 2026
மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி
அண்மைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி

புரட்டாதி 23, 2026
கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் ஆடை சிக்கியதில் மாணவி உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு
அண்மைய செய்திகள்

அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
பிரதமர் ஹரிணி  சீனா பயணம்

அரசின் அனுமதியின்றி பாடசாலைக்குள் நிகழ்வுகளை நடத்த தடை. பிரதமர் ஹரிணி அமரசூரிய

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.