Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அரசின் அனுமதியின்றி பாடசாலைக்குள் நிகழ்வுகளை நடத்த தடை. பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஆனி 18, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
பிரதமர் ஹரிணி  சீனா பயணம்

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அனுமதியின்றி பாடசாலைக்குள் நிகழ்வுகளை நடத்துவதற்கும் , திட்டங்களை அமுல்படுத்துவதற்கும் அனுமதியில்லை என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பல்வேறு அமைப்புகளாலும் வெளித்தரப்பினராலும் முன்வைக்கப்படும்இ அரசின் உத்தியோகபூர்வ அனுமதி பெறாத எந்தவொரு திட்டத்தையும் அல்லது நிகழ்வையும் பாடசாலை அமைப்பிற்குள் நடத்துவதற்கு எக்காரணம் கொண்டும் இடமளிக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் என்ற ரீதியில் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக பெருமளவிலான அர்ப்பணிப்புகளைச் செய்து வருவதால்இ ‘பிள்ளைகளுக்கு சிறந்தவற்றையே வழங்க வேண்டும்’ என்ற எண்ணத்தின் அடிப்படையில் அதிகாரிகள் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் அங்கு குறிப்பிட்டார்.
வடமத்திய மாகாண சபை வளாகத்தில் நடைபெற்ற வடமத்திய மாகாண கல்வி அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை அண்மையில் வீசிய ‘தித்வா’ சூறாவளி காரணமாக சேதமடைந்த பாடசாலைகளை புனரமைப்பது குறித்தும்இ தரம் 5 புலமைப்பரிசில்இ கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளின் இலக்குகளை வெற்றிகரமாக அடைவது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் என தெரிவித்த பிரதமர்

இலங்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆசிரியர் ஆட்சேர்ப்பு இந்த 2026 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

முந்தைய செய்தி

ஹெட்ரிக் கோல்களை புகுத்திய லியோனல் மெஸ்ஸி

அடுத்த செய்தி

9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்தது லங்கா சதொச

தொடர்புடைய செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

ஆடி 28, 2026
இன்று முதல்   3 தினங்களுக்கு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டம்
அண்மைய செய்திகள்

83 ஆயிரத்தை நெருங்கும் டெங்கு நோயாளர்கள்

ஆடி 28, 2026
உயர்தர பரீட்சையின் எஞ்சிய பரீட்சைகள் இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

A/L  பரீட்சை. அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ள கால அவகாசம்

ஆடி 27, 2026
மக்களின் ஆதரவு தொடர்ந்தும்  அரசாங்கத்துக்கே. பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
அண்மைய செய்திகள்

மக்களின் ஆதரவு தொடர்ந்தும் அரசாங்கத்துக்கே. பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

ஆடி 27, 2026
இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .
அண்மைய செய்திகள்

இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .

ஆடி 27, 2026
இலங்கை பொலிஸ் துணை சேவையில்  ஆட்சேர்ப்பு
அண்மைய செய்திகள்

இலங்கை பொலிஸ் துணை சேவையில் ஆட்சேர்ப்பு

ஆடி 26, 2026
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி புதிய தபாலகம் அங்குரார்ப்பணம்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி புதிய தபாலகம் அங்குரார்ப்பணம்

ஆடி 26, 2026
இன்று முதல்   3 தினங்களுக்கு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டம்
அண்மைய செய்திகள்

தீவிரமடைந்துவரும் டெங்கு – 61 மரணங்கள்

ஆடி 26, 2026
அடுத்த செய்தி
லங்கா சதொச ஊடாக 3 தேங்காய்  , 5 கிலோ  நாட்டரிசி

9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்தது லங்கா சதொச

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.