Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

ஆனி 8, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்

2026ம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ம் திகதி ஆரம்பமாகுமென பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் 05ம் திகதி வரை உயர்தரப் பரீட்சைகள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2026ம் ஆண்டுக்குரிய ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ம் திகதி நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையின் இரண்டாம் பகுதி பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ம் திகதி முற்பகல் 09.30 மணி முதல் 10.45 மணி வரை நடைபெறவுள்ளது. முதலாம் பகுதி வினாத்தாளுக்குரிய பரீட்சை முற்பகல் 11.15 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை நடைபெறுமென பரீட்சைத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

முந்தைய செய்தி

பங்களாதேஸ் கிரிக்கட் சபையின் புதிய தலைவராக தமீம் இக்பால் தெரிவு

அடுத்த செய்தி

தெற்கு அதிவேக வீதியில் பஸ் விபத்து 10 பேர் வைத்தியசாலையில்

தொடர்புடைய செய்திகள்

எல்-நினோ தாக்கம் , அதனை எதிர்கொள்வதற்கான நிறுவன ரீதியிலான திட்டங்கள் குறித்து   கலந்துரையாடல்.
அண்மைய செய்திகள்

எல்-நினோ தாக்கம் , அதனை எதிர்கொள்வதற்கான நிறுவன ரீதியிலான திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்.

ஆனி 11, 2026
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் இன்று ஆரம்பம்

ஆனி 11, 2026
2026 சர்வதேச அமைதிக் குறியீட்டில்  இலங்கைக்கு முன்னேற்றம்
அண்மைய செய்திகள்

2026 சர்வதேச அமைதிக் குறியீட்டில் இலங்கைக்கு முன்னேற்றம்

ஆனி 11, 2026
லங்கா சதொச ஊடாக 3 தேங்காய்  , 5 கிலோ  நாட்டரிசி
அண்மைய செய்திகள்

சதோசவில் இன்று முதல் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்க திட்டம்!

ஆனி 10, 2026
முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்ட ரயில் கட்டுப்பாட்டாளர்கள்
அண்மைய செய்திகள்

முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்ட ரயில் கட்டுப்பாட்டாளர்கள்

ஆனி 10, 2026
தமிழ் சினிமாவின் இமயம் சரிந்தது
அண்மைய செய்திகள்

தமிழ் சினிமாவின் இமயம் சரிந்தது

ஆனி 10, 2026
சகலதுறை வீரராக பிரகாசிக்கும் அர்ஜுன் டெண்டுல்கர்
அண்மைய செய்திகள்

சகலதுறை வீரராக பிரகாசிக்கும் அர்ஜுன் டெண்டுல்கர்

ஆனி 9, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு  கடூழிய சிறைதண்டனை
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு கடூழிய சிறைதண்டனை

ஆனி 9, 2026
அடுத்த செய்தி
தெற்கு அதிவேக வீதியில் பஸ் விபத்து 10 பேர் வைத்தியசாலையில்

தெற்கு அதிவேக வீதியில் பஸ் விபத்து 10 பேர் வைத்தியசாலையில்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.