Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பங்களாதேஸ் கிரிக்கட் சபையின் புதிய தலைவராக தமீம் இக்பால் தெரிவு

ஆனி 8, 2026
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
A A
பங்களாதேஸ் கிரிக்கட் சபையின் புதிய தலைவராக தமீம் இக்பால் தெரிவு

பங்களாதேஸ் கிரிக்கட் சபையின் புதிய தலைவராக தமீம் இக்பால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 4 வருடங்களுக்கு அவர் பங்கயாதேஸ் கிரிக்கட் சபையின் தலைவராக செயற்படவுள்ளார்.

37 வயதான தமீம் இக்பால் நேற்றைய தினம் பங்களாதேஸ் கிரிக்கட் சபை தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியீட்டியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் பங்களாதேஸ் கிரிக்கட்டின் தற்காலிக தலைவராக தமீம் இக்பால் செயற்பட்டுவந்த நிலையில், தற்போது எதிர்வரும் 4 வருடங்களுக்கு தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பங்களாதேஸ் கிரிக்கட் அணியின் தலைவராக செயற்பட்டுள்ள அவர், பங்களாதேஸ் அணி சார்பாக ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரராகவும் காணப்படுகின்றார். இளம் தலைவர் ஒருவர் பங்களாதேஸ் கிரிக்கட் சபையின் தலைவராக தெரிவாகியுள்ளமை பங்களாதேஸ் கிரிக்கட்டை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

2007ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை பங்களாதேஸ் கிரிக்கட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள அவர் , 70 டெஸ்ட் போட்டிகள், 243 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி

இன்று முதல் 3 தினங்களுக்கு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டம்

அடுத்த செய்தி

உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

தொடர்புடைய செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

ஆடி 28, 2026
இன்று முதல்   3 தினங்களுக்கு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டம்
அண்மைய செய்திகள்

83 ஆயிரத்தை நெருங்கும் டெங்கு நோயாளர்கள்

ஆடி 28, 2026
உயர்தர பரீட்சையின் எஞ்சிய பரீட்சைகள் இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

A/L  பரீட்சை. அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ள கால அவகாசம்

ஆடி 27, 2026
மக்களின் ஆதரவு தொடர்ந்தும்  அரசாங்கத்துக்கே. பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
அண்மைய செய்திகள்

மக்களின் ஆதரவு தொடர்ந்தும் அரசாங்கத்துக்கே. பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

ஆடி 27, 2026
இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .
அண்மைய செய்திகள்

இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .

ஆடி 27, 2026
இலங்கை பொலிஸ் துணை சேவையில்  ஆட்சேர்ப்பு
அண்மைய செய்திகள்

இலங்கை பொலிஸ் துணை சேவையில் ஆட்சேர்ப்பு

ஆடி 26, 2026
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி புதிய தபாலகம் அங்குரார்ப்பணம்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி புதிய தபாலகம் அங்குரார்ப்பணம்

ஆடி 26, 2026
இன்று முதல்   3 தினங்களுக்கு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டம்
அண்மைய செய்திகள்

தீவிரமடைந்துவரும் டெங்கு – 61 மரணங்கள்

ஆடி 26, 2026
அடுத்த செய்தி
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்

உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.