Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இன்று முதல் 3 தினங்களுக்கு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டம்

ஆனி 8, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
இன்று முதல்   3 தினங்களுக்கு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டம்

நாட்டில் இன்று முதல் ஜூன் 10 ஆம் திகதி வரை 3 தினங்களுக்கு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டத்தை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 14 அதிக அபாயமுள்ள மாவட்டங்களும், 74 பொது சுகாதார அதிகாரி பிரிவுகளும் அதிகளவு டெங்கு பரவல் பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார சிறப்பு மருத்துவ நிபுணர் பிரஷில் சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 36,168 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன் 20 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக இக்காலங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால்,அலட்சியத்தின் விளைவாக நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் காணப்படும் வளாகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இத்தகைய இடங்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்படுமென பொது சுகாதார சிறப்பு மருத்துவ நிபுணர் பிரஷில் சமரவீர தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

பிலிப்பைன்சில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அடுத்த செய்தி

பங்களாதேஸ் கிரிக்கட் சபையின் புதிய தலைவராக தமீம் இக்பால் தெரிவு

தொடர்புடைய செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

ஆடி 28, 2026
இன்று முதல்   3 தினங்களுக்கு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டம்
அண்மைய செய்திகள்

83 ஆயிரத்தை நெருங்கும் டெங்கு நோயாளர்கள்

ஆடி 28, 2026
உயர்தர பரீட்சையின் எஞ்சிய பரீட்சைகள் இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

A/L  பரீட்சை. அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ள கால அவகாசம்

ஆடி 27, 2026
மக்களின் ஆதரவு தொடர்ந்தும்  அரசாங்கத்துக்கே. பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
அண்மைய செய்திகள்

மக்களின் ஆதரவு தொடர்ந்தும் அரசாங்கத்துக்கே. பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

ஆடி 27, 2026
இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .
அண்மைய செய்திகள்

இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .

ஆடி 27, 2026
இலங்கை பொலிஸ் துணை சேவையில்  ஆட்சேர்ப்பு
அண்மைய செய்திகள்

இலங்கை பொலிஸ் துணை சேவையில் ஆட்சேர்ப்பு

ஆடி 26, 2026
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி புதிய தபாலகம் அங்குரார்ப்பணம்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி புதிய தபாலகம் அங்குரார்ப்பணம்

ஆடி 26, 2026
இன்று முதல்   3 தினங்களுக்கு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டம்
அண்மைய செய்திகள்

தீவிரமடைந்துவரும் டெங்கு – 61 மரணங்கள்

ஆடி 26, 2026
அடுத்த செய்தி
பங்களாதேஸ் கிரிக்கட் சபையின் புதிய தலைவராக தமீம் இக்பால் தெரிவு

பங்களாதேஸ் கிரிக்கட் சபையின் புதிய தலைவராக தமீம் இக்பால் தெரிவு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.