Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

15,000 மெட்ரிக் தொன் யூரியா கொள்வனவுக்கு அனுமதி

வைகாசி 19, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
15,000 மெட்ரிக் தொன் யூரியா  கொள்வனவுக்கு அனுமதி

2026 சிறுபோகத்திற்குத் தேவையான 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தைக் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் விவசாய சேவைக்குழுக்கள் மூலம் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2026 சிறுபோகத்தில் 550,000 ஹெக்டேயர் நெல் நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுமென ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டிருந்த போதிலும், தற்போதைய சூழ்நிலையில் 450,000 முதல் 500,000 ஹெக்டேயர் வரையில் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்காக சுமார் 75,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளதுடன், நாட்டில் உள்ள உர இருப்புகளில் இருந்து இதுவரையில் 48,297.87 மெட்ரிக் தொன் உரம் விவசாய சேவைக்குழுக்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2026 ஏப்ரல் 06ம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 50 கிலோகிராம் எடையுள்ள யூரியா உறை ஒன்றை 10,200 ரூபா எனும் நிர்ணய விலையில் விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, சிறுபோகத்திற்கு மேலும் தேவைப்படும் 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தைக் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முந்தைய செய்தி

மருமகனுக்கு பரிசளிக்கப்பட்ட வெள்ளி செருப்பு

அடுத்த செய்தி

கட்டாயமாக்கப்பட்டுள்ள வெசாக் தானசாலைகளின் பதிவு

தொடர்புடைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   
அண்மைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   

புரட்டாதி 28, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

பொகவந்தலாவையில் குடிநீர் குழாய் சேதம் – இரு இளைஞர்கள் கைது

புரட்டாதி 28, 2026
திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

புரட்டாதி 28, 2026
மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்
அண்மைய செய்திகள்

மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்

புரட்டாதி 28, 2026
பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா   நாளை
அண்மைய செய்திகள்

பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நாளை

புரட்டாதி 28, 2026
சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!
அண்மைய செய்திகள்

சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!

புரட்டாதி 28, 2026
நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
கட்டாயமாக்கப்பட்டுள்ள வெசாக் தானசாலைகளின் பதிவு

கட்டாயமாக்கப்பட்டுள்ள வெசாக் தானசாலைகளின் பதிவு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check