Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சீரற்ற வானிலையால் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

வைகாசி 15, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மண்சரிவு அபாய எச்சரிக்கையைப் புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று மாலை 4.00 மணி முதல் நாளை   மாலை 4.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரண்டாம் கட்ட (மஞ்சள்) எச்சரிக்கையின் கீழ் பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன: 

கொழும்பு: சீதாவக்க

காலி: நெலுவ

களுத்துறை: அகலவத்த, மதுகம, ஹொரணை, வலல்லாவிட்ட, பாலிந்தநுவர

கண்டி: கங்க இஹல கோரளை, கங்கவட்ட கோரளை, தெல்தொட்ட, பஸ்பாகே கோரளை, பாதஹேவாஹெட்ட, யடிநுவர, தொலுவ, உடபலாத, பன்வில, அக்குரணை

குருணாகல்: அலவ்வ, நாரம்மல

இரத்தினபுரி: பெல்மதுளை, இரத்தினபுரி, எஹலியகொடை, அயகம, குருவிட்ட, கிரிஎல்ல, கலவானை

மேலும், முதலாம் கட்ட எச்சரிக்கையின் கீழ் பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன: 

பதுளை: பண்டாரவளை, ஹாலிஎல, பசறை

கொழும்பு: பாதுக்கை

காலி: தவலம, எல்பிட்டிய, நியாகம

கம்பஹா: அத்தனகல்ல

களுத்துறை: இங்கிரிய, புலத்சிங்கள

கண்டி: மெததும்பறை, உடுதும்பறை, பூஜபிட்டிய, தும்பனை, ஹத்தரலியத்த, ஹாரிஸ்பத்துவ, உடுநுவர

கேகாலை: மாவனெல்ல, புலத்கொஹுபிட்டிய, யட்டியாந்தோட்டை, அரநாயக்க, கேகாலை, ரம்புக்கனை, வரகாபொல, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல

குருணாகல்: ரிதீகம

மாத்தளை: நாவுல, அம்பன்கங்க கோரளை, ரத்தோட்டை

மாத்தறை: பிடபெத்தர

மொனராகலை: படல்கும்புர, வெல்லவாய, பிபிலை

நுவரெலியா: நோர்வூட், அம்பகமுவ கோரளை, கொத்மலை

இரத்தினபுரி: எலபாத, கொடகவெல, கஹவத்த, நிவித்திகலை

முந்தைய செய்தி

ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அடுத்த செய்தி

மல்வானை வீடு மற்றும் காணியிலிருந்து வௌியேறும் அ.ப.மா.ஒ

தொடர்புடைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை
அண்மைய செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு

ஆடி 29, 2026
கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின்  ஆடி வேல் வெள்ளிரத பவனி 
அண்மைய செய்திகள்

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி வேல் வெள்ளிரத பவனி 

ஆடி 29, 2026
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

எதிர்கால சந்ததி கடன் செலுத்த அவசியமற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே நோக்கம்! ஜனாதிபதி

ஆடி 29, 2026
காணாமல் போனோர் தொடர்பில் கதைக்க ஜெனீவா  செல்லும் அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார
அண்மைய செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அமைச்சர் ஹர்ஷன

ஆடி 29, 2026
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த  விஜேசிரிக்கு சிறைதண்டனை
அண்மைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரிக்கு சிறைதண்டனை

ஆடி 29, 2026
ஜப்பானில்  7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அண்மைய செய்திகள்

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆடி 28, 2026
ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

ஆடி 28, 2026
அடுத்த செய்தி
மல்வானை வீடு மற்றும் காணியிலிருந்து வௌியேறும் அ.ப.மா.ஒ

மல்வானை வீடு மற்றும் காணியிலிருந்து வௌியேறும் அ.ப.மா.ஒ

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.