Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வைகாசி 15, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
A A
ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மியாகி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 50 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இருப்பினும்  சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலஅதிர்வையடுத்து சில வழித்தடங்களிலான ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டிருந்தன.  அனர்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் எந்தவொரு உத்தியோகபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.

அண்மைக்காலமாக ஜப்பானில் அதிகளவான நிலஅதிர்வுகள் பதிவாகிவரும் நிலையில் மக்கள் தொடர்ந்தும் அச்சத்தில் இருப்பதாக ஜப்பான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி

அமெரிக்காவிடமிருந்து 200 போயிங் விமானங்களை கொள்வனவு செய்யும் சீனா

அடுத்த செய்தி

சீரற்ற வானிலையால் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தொடர்புடைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   
அண்மைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   

புரட்டாதி 28, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

பொகவந்தலாவையில் குடிநீர் குழாய் சேதம் – இரு இளைஞர்கள் கைது

புரட்டாதி 28, 2026
திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

புரட்டாதி 28, 2026
மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்
அண்மைய செய்திகள்

மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்

புரட்டாதி 28, 2026
பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா   நாளை
அண்மைய செய்திகள்

பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நாளை

புரட்டாதி 28, 2026
சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!
அண்மைய செய்திகள்

சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!

புரட்டாதி 28, 2026
நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

சீரற்ற வானிலையால் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check