Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அமெரிக்காவை சென்றடைந்த மன்னர் 3ம் சார்ல்ஸ் மற்றும் ராணி கமிலா

சித்திரை 28, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
அமெரிக்காவை சென்றடைந்த மன்னர் 3ம் சார்ல்ஸ் மற்றும் ராணி கமிலா

மன்னர் 3ம் சார்ல்ஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் 4 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்காவுக்கு பயணித்துள்ளனர். இராஜதந்திர பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்க சுதந்திரத்தின் 250ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர்களது விஜயம் அமைந்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய மன்னர் 3ம் சார்ல்ஸ் தம்பதியினர், வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் முதற்பெண்மனி மெலானியா டிரம்ப் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளதோடு, தேநீர் அருந்தியுள்ளனர். வாஷிங்டன் டி.சி.யிலுள்ள பிரித்தானிய தூதரின் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த விஜயம், அமெரிக்க-பிரித்தானிய உறவுகள் நெருக்கடியில் உள்ள ஒரு காலகட்டத்தில் இடம்பெறுகிறது. ஈரான் யுத்தம் காரணமாக இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இராணுவ ஆதரவை வழங்க மறுத்தமை குறித்து , அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில் பிரித்தானிய மன்னர் 3ம் சார்ல்ஸ் , அரசியல் நடுநிலையை காக்க வேண்டிய கட்டாயத்திற்கு மத்தியில், குறித்த விஜயத்தின் மூலம் பதற்றத்தை குறைக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த சனிக்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான விருந்துபசாரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் பின்னணிக்கு மத்தியில் குறித்த விஜயம் அமைந்துள்ளது. அதன்காரணமாக நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை புதன்கிழமை காங்கிரஸில் இடம்பெறவுள்ள கூட்டு உரையின் போது துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து , மன்னர் சார்ல்ஸ் கருத்துக்களை வெளியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி

விரைவாக E-Invoicing முறையை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

அடுத்த செய்தி

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க இன்று முதல் சந்தர்ப்பம்

தொடர்புடைய செய்திகள்

நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை
அண்மைய செய்திகள்

நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை

புரட்டாதி 30, 2026
போதைப்பொருள் தகவல்களுக்கு 1818 – 24 மணிநேர சேவை
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் தகவல்களுக்கு 1818 – 24 மணிநேர சேவை

புரட்டாதி 30, 2026
எயார்பஸ் கொள்வனவு வழக்கு: பிணைப் பணத்தை அரசுடைமையாக்க உத்தரவு
அண்மைய செய்திகள்

எயார்பஸ் கொள்வனவு வழக்கு: பிணைப் பணத்தை அரசுடைமையாக்க உத்தரவு

புரட்டாதி 30, 2026
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
அண்மைய செய்திகள்

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

புரட்டாதி 30, 2026
பெல்மதுளையில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்!
அண்மைய செய்திகள்

பெல்மதுளையில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்!

புரட்டாதி 30, 2026
மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எல் மன்சூரி
அண்மைய செய்திகள்

மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எல் மன்சூரி

புரட்டாதி 30, 2026
ரணில் விக்ரமசிங்கவுக்கு   எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு
அண்மைய செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

புரட்டாதி 30, 2026
பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அண்மைய செய்திகள்

பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புரட்டாதி 29, 2026
அடுத்த செய்தி
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க இன்று முதல் சந்தர்ப்பம்

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க இன்று முதல் சந்தர்ப்பம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check