Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

விரைவாக E-Invoicing முறையை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

சித்திரை 28, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
விரைவாக E-Invoicing முறையை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

வரி வருமானத்தை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகரித்தல் மற்றும் திரட்டவேண்டிய வரியை அறவிடுதல் உள்ளிட்ட உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் குறித்தும், 2026ம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இலக்குகளை அடைவதற்காக நிறுவனத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய E-Invoicing முறையை அறிமுகப்படுத்தும் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டதாகவும், முழுமையான திட்டத்தை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளதாகவும்ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

முந்தைய செய்தி

தென் சூடானில் விமான விபத்து 14 பேர் உயிரிழப்பு

அடுத்த செய்தி

அமெரிக்காவை சென்றடைந்த மன்னர் 3ம் சார்ல்ஸ் மற்றும் ராணி கமிலா

தொடர்புடைய செய்திகள்

நவம்பர்  முதல் TIN சான்றிதழ் கட்டாயம்
அண்மைய செய்திகள்

வருமான வரி செலுத்துவதற்கான காலக்கெடு இன்று நிறைவு

புரட்டாதி 30, 2026
ஜனாதிபதிக்கு பதிலாக  … ?
அண்மைய செய்திகள்

போதை அச்சுறுத்தலிலிருந்து பிள்ளைகளை காக்க குடும்ப உறவே சிறந்தது – ஜனாதிபதி!

புரட்டாதி 30, 2026
நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை
அண்மைய செய்திகள்

நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை

புரட்டாதி 30, 2026
போதைப்பொருள் தகவல்களுக்கு 1818 – 24 மணிநேர சேவை
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் தகவல்களுக்கு 1818 – 24 மணிநேர சேவை

புரட்டாதி 30, 2026
எயார்பஸ் கொள்வனவு வழக்கு: பிணைப் பணத்தை அரசுடைமையாக்க உத்தரவு
அண்மைய செய்திகள்

எயார்பஸ் கொள்வனவு வழக்கு: பிணைப் பணத்தை அரசுடைமையாக்க உத்தரவு

புரட்டாதி 30, 2026
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
அண்மைய செய்திகள்

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

புரட்டாதி 30, 2026
பெல்மதுளையில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்!
அண்மைய செய்திகள்

பெல்மதுளையில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்!

புரட்டாதி 30, 2026
மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எல் மன்சூரி
அண்மைய செய்திகள்

மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எல் மன்சூரி

புரட்டாதி 30, 2026
அடுத்த செய்தி
அமெரிக்காவை சென்றடைந்த மன்னர் 3ம் சார்ல்ஸ் மற்றும் ராணி கமிலா

அமெரிக்காவை சென்றடைந்த மன்னர் 3ம் சார்ல்ஸ் மற்றும் ராணி கமிலா

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check