Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

போதை அச்சுறுத்தலிலிருந்து பிள்ளைகளை காக்க குடும்ப உறவே சிறந்தது – ஜனாதிபதி!

புரட்டாதி 30, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
ஜனாதிபதிக்கு பதிலாக  … ?

சட்டத்தை விடவும் பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையிலான வலுவான உறவின் மூலமே, பிள்ளைகளை போதைப்பொருள் பேரழிவிலிருந்து பாதுகாக்க முடியும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டுக் குழு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று கூடியபோது, ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டதுடன், அதிகாரிகளுக்கு பல பணிப்புரைகளையும் வழங்கியுள்ளார்.

பிள்ளைகளின் நடத்தைகளை கண்காணிப்பது தொடர்பாக பெற்றோருக்கு விழிப்புணர்வூட்டும் பொறிமுறையொன்றை உருவாக்குமாறும், போதைப்பொருள் பாவனைக்கான ஆபத்து காணப்படும் சந்தர்ப்பங்களில் நம்பகமான ஆசிரியர்கள் மற்றும் மதத் தலைவர்கள் ஊடாக தகவல்களைப் பெறுவதற்கான பயிற்சிகளை வழங்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் வசதிகள் விரிவாக்கப்பட்டதன் மூலம், செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 8,000 பகுப்பாய்வு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்திற்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், பொலிஸ், நீதித்துறை மற்றும் சிறைச்சாலை அமைப்புகளை இணைக்கும் மத்திய டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்கவும், சமூக வலைத்தளங்கள் ஊடாக இளைஞர்களுக்கு போதைப்பொருளின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களை முன்னெடுக்கவும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை

அடுத்த செய்தி

வருமான வரி செலுத்துவதற்கான காலக்கெடு இன்று நிறைவு

தொடர்புடைய செய்திகள்

நவம்பர்  முதல் TIN சான்றிதழ் கட்டாயம்
அண்மைய செய்திகள்

வருமான வரி செலுத்துவதற்கான காலக்கெடு இன்று நிறைவு

புரட்டாதி 30, 2026
நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை
அண்மைய செய்திகள்

நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை

புரட்டாதி 30, 2026
போதைப்பொருள் தகவல்களுக்கு 1818 – 24 மணிநேர சேவை
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் தகவல்களுக்கு 1818 – 24 மணிநேர சேவை

புரட்டாதி 30, 2026
எயார்பஸ் கொள்வனவு வழக்கு: பிணைப் பணத்தை அரசுடைமையாக்க உத்தரவு
அண்மைய செய்திகள்

எயார்பஸ் கொள்வனவு வழக்கு: பிணைப் பணத்தை அரசுடைமையாக்க உத்தரவு

புரட்டாதி 30, 2026
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
அண்மைய செய்திகள்

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

புரட்டாதி 30, 2026
பெல்மதுளையில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்!
அண்மைய செய்திகள்

பெல்மதுளையில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்!

புரட்டாதி 30, 2026
மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எல் மன்சூரி
அண்மைய செய்திகள்

மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எல் மன்சூரி

புரட்டாதி 30, 2026
ரணில் விக்ரமசிங்கவுக்கு   எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு
அண்மைய செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

புரட்டாதி 30, 2026
அடுத்த செய்தி
நவம்பர்  முதல் TIN சான்றிதழ் கட்டாயம்

வருமான வரி செலுத்துவதற்கான காலக்கெடு இன்று நிறைவு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check