Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

மன்னர் சார்ல்ஸ் , ராணி கமிலா அமெரிக்கா பயணம்

சித்திரை 27, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
மன்னர்  சார்ல்ஸ்  , ராணி கமிலா அமெரிக்கா பயணம்

மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று அமெரிக்காவுக்கு பயணமாகவுள்ளனர்.
அவர்கள் எதிர்வரும் வியாழக்கிழமை வரை அமெரிக்காவில் தங்கவுள்ளனர்.
அதற்கான அனைத்து ஒழுங்குகளும் திட்டமிட்டபடி நடைபெறுமென பெக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்புக்கமைய அவர்களது விஜயம் அமைகிறது.
ஐக்கிய இராச்சியத்துக்கும் , அமெரிக்காவுக்கும் இடையிலான வரலாற்று தொடர்புகளையும், நவீன இருதரப்பு உறவையும் கொண்டாடும் வகையிலும், அமெரிக்க சுதந்திர தினத்தின் 250 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும் இடம்பெறும் நிகழ்வுகளில் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி

போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை -அமைச்சர் ஆனந்த விஜேபால

அடுத்த செய்தி

காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம். வசந்தகுமார் நியமனம்.

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம். வசந்தகுமார் நியமனம்.

காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம். வசந்தகுமார் நியமனம்.

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check