Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம். வசந்தகுமார் நியமனம்.

சித்திரை 27, 2026
வகை: அண்மைய செய்திகள், பாடசாலை நிகழ்வுகள், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம். வசந்தகுமார் நியமனம்.

 

இரத்தினபுரி மாவட்டத்தின் காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம். வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர்  காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலயத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் ஒருவரை நியமிப்பது குறித்து சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சினால்
அண்மையில் அதிபர்களுக்கான நேர்முகப் பரீட்சை நடைபெற்றது .

குறித்த நேர்முகப் பரீட்சையில், தனது கல்வி தகைமைகளின் அடிப்படையில் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சினால் காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக எம்.வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இரத்தினபுரி மாவட்டத்தில் கலல்எல்ல மற்றும் ஹவுப்பை ஆகிய தமிழ் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி

மன்னர் சார்ல்ஸ் , ராணி கமிலா அமெரிக்கா பயணம்

அடுத்த செய்தி

ஆங்கில திரைப்படத்திற்கான கவிஞர் வைரமுத்துவின் கவி வரிகள்

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
ஆங்கில திரைப்படத்திற்கான கவிஞர் வைரமுத்துவின்  கவி வரிகள்

ஆங்கில திரைப்படத்திற்கான கவிஞர் வைரமுத்துவின் கவி வரிகள்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check