Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

விசேட தாழ்தள பஸ் சேவை இன்று முதல் ஆரம்பம்

சித்திரை 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
விசேட தேவையுடையவர்களுக்கென விசேட பஸ்கள் விரைவில் சேவையில்

விசேட தாழ்தள பஸ் சேவை இன்று முதல் முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்படுகின்றன.

மாற்றுத்திறனாளிகளின் நலன்கருதிஇ பிரத்யேக வசதிகளுடன் கூடிய தாழ்தள பஸ் சேவையானது இன்று மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்திலிருந்து ஆரம்பிக்கப்படுவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

மாகும்புரவிலிருந்து கோட்டை வரையிலும், மாகும்புரவிலிருந்து கடவத்தை வரையிலும் பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

காலை மற்றும் மாலை வேளைகளில் நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கு ஒருமுறை பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

இந்த போக்குவரத்து வலையமைப்பானது மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையவுள்ளதால் சிகிச்சைகளுக்காக செல்லும் நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் இது நன்மை பயக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

clean srilanka திட்டத்தின் கீழ் இதற்கு 430 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் சமமான வாய்ப்பு மற்றும் மனித கண்ணியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் முதற்கட்டமாகஇ 10 நவீன குளிரூட்டப்பட்ட தாழ்தள பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்த பஸ்கள் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி இலகுவாக ஏறி இறங்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

33 இருக்கை வசதிகளைக் கொண்ட இப்பேருந்துகளில் ஒரே நேரத்தில் 80 பயணிகள் வரை பயணிக்க முடியும் என்பதுடன், பயணிகளின் பாதுகாப்பிற்கான விசேட அம்சங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல். 7 ஆண்டுகள் நிறைவு

அடுத்த செய்தி

திலக் வர்மாவின் அதிரடி சதத்தினூடாக மும்பை அணிக்கு வெற்றி

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

புரட்டாதி 27, 2026
யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

புரட்டாதி 27, 2026
சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய  “வியனம் ’26” விஞ்ஞான தினம்
அண்மைய செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய “வியனம் ’26” விஞ்ஞான தினம்

புரட்டாதி 27, 2026
வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

புரட்டாதி 27, 2026
குற்றவாளிகளுக்கு உதவிசெய்வோரை  கைதுசெய்ய நடவடிக்கை..
அண்மைய செய்திகள்

சிகரெட்டுகளை கடத்திய சீனப் பிரஜைகள் இருவர் கைது

புரட்டாதி 27, 2026
வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா? — பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா? — பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை!

புரட்டாதி 26, 2026
ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்
அண்மைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்

புரட்டாதி 26, 2026
உயர்தர பரீட்சை  பெறுபேறுகள்  வெளியீடு
அண்மைய செய்திகள்

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

புரட்டாதி 26, 2026
அடுத்த செய்தி
திலக் வர்மாவின் அதிரடி சதத்தினூடாக மும்பை அணிக்கு வெற்றி

திலக் வர்மாவின் அதிரடி சதத்தினூடாக மும்பை அணிக்கு வெற்றி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check