Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல். 7 ஆண்டுகள் நிறைவு

சித்திரை 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல். 7 ஆண்டுகள்  நிறைவு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

அதனை முன்னிட்டு இன்று நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
ஒவ்வொரு தேவாலயங்களிலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறுமென தேசிய கத்தோலிக்க தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட ஆராதனை நடைபெற்றது.
கட்டுவாப்பிட்டி தேவாலயத்திலும் விசேட ஆராதனைகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.
இதனிடையே  ஆயர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ‘பிரார்த்தனை நடைபவனி’ இன்று மாலை 4.00 மணிக்கு நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா மைதானத்தில் ஆரம்பமாகி  கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியான் தேவாலயத்தை சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் தேதி,  உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (Easter Sunday) தேவாலயங்கள் மற்றும் ஆடம்பர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுவெடிப்புகளில்,  270-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் .

500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

முந்தைய செய்தி

தசுன் ஷானகவுக்கு PSL தொடரில் விளையாட தடை!

அடுத்த செய்தி

விசேட தாழ்தள பஸ் சேவை இன்று முதல் ஆரம்பம்

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

புரட்டாதி 27, 2026
யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

புரட்டாதி 27, 2026
சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய  “வியனம் ’26” விஞ்ஞான தினம்
அண்மைய செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய “வியனம் ’26” விஞ்ஞான தினம்

புரட்டாதி 27, 2026
வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

புரட்டாதி 27, 2026
குற்றவாளிகளுக்கு உதவிசெய்வோரை  கைதுசெய்ய நடவடிக்கை..
அண்மைய செய்திகள்

சிகரெட்டுகளை கடத்திய சீனப் பிரஜைகள் இருவர் கைது

புரட்டாதி 27, 2026
வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா? — பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா? — பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை!

புரட்டாதி 26, 2026
ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்
அண்மைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்

புரட்டாதி 26, 2026
உயர்தர பரீட்சை  பெறுபேறுகள்  வெளியீடு
அண்மைய செய்திகள்

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

புரட்டாதி 26, 2026
அடுத்த செய்தி
விசேட தேவையுடையவர்களுக்கென விசேட பஸ்கள் விரைவில் சேவையில்

விசேட தாழ்தள பஸ் சேவை இன்று முதல் ஆரம்பம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check