Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

எரிபொருள் விலைத்திருத்தம் எப்போது ?

பங்குனி 28, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இம்மாதம் மேற்கொள்ளப்படாதென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த விடயம் அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில்,  எதிர்காலத்தில் விலை திருத்தம் குறித்து அரசாங்கம் முடிவெடுக்குமென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்தில் எரிபொருள் விலை திருத்தம் இதற்கு முன்னர் மூன்று முறை மேற்கொள்ளப்பட்டது.

எனவே எதிர்காலத்தில் நாட்டிற்கு வரவிருக்கும் எரிபொருள் கப்பல்களைக் கருத்தில் கொண்டு விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படும்.
ஜூன் முதல் வாரம் வரை நாட்டில் 92 மற்றும் 95 ஒக்டேன் பெட்ரோல் போதுமான அளவில் கையிருப்பு இருக்கும் .

இரண்டு கப்பல்களில் இருந்து சரக்குகள் இறக்கப்பட்டு வருகின்றன.
27ஆம் திகதி  30,000 மெட்ரிக் டொன் 92 பெட்ரோலையும்,  5,000 மெட்ரிக் டொன் 95 பெட்ரோலையும் ஏற்றி வரும் ஒரு கப்பல் வரும்.

நாளை 18,000 மெட்ரிக் டொன் டீசலையும்,  18,000 மெட்ரிக் டொன் 92 பெட்ரோலையும் ஏற்றி வரும் ஒரு ஐஓசி கப்பல் வரும்.
மேலும் 28 மற்றும் 29ம் திகதிகளில் ஒரு கப்பல் வரவிருந்தது.  அது முன்னதாகவே வந்து தற்போது சரக்குகள் இறக்கப்பட்டுள்ளன.
அதில் 37,000 மெட்ரிக் டொன் டீசல் உள்ளது.
சுத்திகரிப்பு நிலையத்திற்குத் தேவையான எண்ணெய் தீர்ந்துவிட்டால்,   சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மேலும் டீசலையும் எரிபொருள் எண்ணெயையும் தயாரிக்க வேண்டுமென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்  குறிப்பிட்டுள்ளார்.
 

 

முந்தைய செய்தி

ஏப்ரல் முதலாம் திகதி முதல் விசேட பாதுகாப்புத் திட்டம்

அடுத்த செய்தி

பஸ்களில் திருத்தப்பட்ட கட்டணத்தை காட்சிப்படுத்துமாறு அறிவுறுத்தல்

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
ஜுலை முதல் பஸ் கட்டணம் நூற்றுக்கு 5 வீதத்தால் குறைகிறது

பஸ்களில் திருத்தப்பட்ட கட்டணத்தை காட்சிப்படுத்துமாறு அறிவுறுத்தல்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check