Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஈரானின் விமானப்படை தலைமையகம் தரைமட்டம் , 5 முக்கியத் தளபதிகள் படுகொலை

பங்குனி 9, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ஈரானின் விமானப்படை தலைமையகம் தரைமட்டம் , 5 முக்கியத் தளபதிகள் படுகொலை

இஸ்ரேல் மீதான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை வழிநடத்திய IRGC-ன் விமானப்படை  தலைமையகம்  தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் இஸ்ரேல் 900 குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
ஈரானின் 140-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது அதிநவீன குண்டுகளை வீசி இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

ஈரானின் இராணுவக் கட்டமைப்புகளைச் சிதைக்கும் பாரிய தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நிலையில், தாக்குதல் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள சொகுசு விடுதியொன்றில் பதுங்கியிருந்த ஈரானின் புரட்சிகர காவல் படையின் 5 முக்கியத் தளபதிகள்,  இஸ்ரேலியக் கடற்படையின் துல்லியமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

லெபனான் மற்றும் பலஸ்தீனப் பிராந்தியங்களில் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை ஒருங்கிணைத்த முக்கிய சூத்திரதாரிகளே இவ்வாறு கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இனி எவருக்கும் எங்கும் பாதுகாப்பு இல்லை’ என்ற எச்சரிக்கையை இதன் மூலம் இஸ்ரேல் உலகிற்கு விடுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

முந்தைய செய்தி

T- 20 உலகக்கிண்ண ச்செம்பியனானது இந்தியா

அடுத்த செய்தி

இஸ்ரேல் அரசாங்கத்தின் தடையுத்தரவு

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
இஸ்ரேல் – ஹமாஸ் தரப்புக்கிடையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம்..

இஸ்ரேல் அரசாங்கத்தின் தடையுத்தரவு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check