Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

T- 20 உலகக்கிண்ண ச்செம்பியனானது இந்தியா

பங்குனி 9, 2026
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
T- 20 உலகக்கிண்ண  ச்செம்பியனானது இந்தியா

T- 20 உலகக்கிண்ணத்தை மூன்றாவது தடவையாக இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

தொடர்ச்சியாக தடவைகள் T- 20 உலகக்கிண்ணத்தை கைப்பற்றிய அணி என்ற பெருமையையும் , சொந்த மண்ணில் T- 20 உலகக்கிண்ணத்தை கைப்பற்றிய அணி என்ற பெருமையையும் இந்தியா தம்வசப்படுத்தியுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிராக அஹமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி , 20 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து, 255 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. சஞ்சு செம்சன் 46 பந்துகளில் 89 ஓட்டங்களையும், அபிஷேக் ஷர்மா, இஷன் கிஷன் ஆகியோர் அரைச்சதம் கடந்தனர்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜேம்ஸ் நீசம் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார். 256 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடியிருந்து நியூசிலாந்து அணி , 19 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து, 159 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது.

டின் ஷெய்பிரிட் 52 ஓட்டங்களையும் , அணித்தலைவர் மிச்செல் ஷேன்ட்னர் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். ஜஷ்பிரிட் பும்ரா 4 விக்கட்டுகளையும், அக்ஷார் பட்டேல் 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக பும்ராவும், தொடர் நாயகனாக சஞ்சு செம்சனும் தெரிவுசெய்யப்பட்டனர்.

கிண்ணத்தை கைப்பற்றிய இந்திய அணிக்கு 3 மில்லியன் டொலர் பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு 1.6 மில்லியன் டொலர்களும், அரையிறுதிப் போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு அணிகளுக்கும் தலா 7 லட்சத்து 90 ஆயிரம் டொலர்களும், சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்ற ஒவ்வொரு அணிகளுக்கும் 3 லட்சத்து 80 ஆயிரம் டொலர்களும் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, குழுநிலை போட்டிகளில் பங்கேற்ற ஒவ்வொரு அணிக்கும் லட்சத்து 50 ஆயிரம் டொலர்களும் கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி

T-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று

அடுத்த செய்தி

ஈரானின் விமானப்படை தலைமையகம் தரைமட்டம் , 5 முக்கியத் தளபதிகள் படுகொலை

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
ஈரானின் விமானப்படை தலைமையகம் தரைமட்டம் , 5 முக்கியத் தளபதிகள் படுகொலை

ஈரானின் விமானப்படை தலைமையகம் தரைமட்டம் , 5 முக்கியத் தளபதிகள் படுகொலை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check