Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அஸ்வெசும தகவல் புதுப்பிப்பு காலஎல்லை நீடிப்பு

மார்கழி 24, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
அஸ்வெசும மார்ச் மாத கொடுப்பனவு நாளை

குறை வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் கீழ்  தகுதியானவர்களை அடையாளம் காணும் முதற்கட்டத் தகவல் புதுப்பிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் 31 ம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.
திட்டத்தின் கீழ் தற்போது சலுகைகளைப் பெற்று வருபவர்கள் மற்றும் இதுவரை விண்ணப்பித்தும் சலுகை கிடைக்காதவர்கள் என அனைவரது தகவல்களும் மீளாய்வு செய்யப்படவுள்ளன.
இதற்கமையஇ தகுதியான புதிய பயனாளர்கள் உள்வாங்கப்படுவதற்கும், தகுதியற்றவர்கள் நீக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
வருடாந்த தகவல் புதுப்பிப்பு பணிகளுக்காக ஏற்கனவே இம்மாதம் 10 ம் திகதி வரை வழங்கப்பட்டிருந்த கால அவகாசம், தற்போது டிசம்பர் 31 ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பயனாளர்கள் இறுதிச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்களது தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தகவல் புதுப்பிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், திருத்தப்பட்ட புதிய பயனாளர் பட்டியல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி

நீர்நிலைகளைப் பயன்படுத்துகையில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

அடுத்த செய்தி

ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்துச்செய்தி

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
ஜனாதிபதியின் நத்தார் தின  வாழ்த்துச்செய்தி

ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்துச்செய்தி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check