நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரரான கொலின் முன்ரோ Colin Munro, சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்கு விடைகொடுப்பதாக அறிவித்துள்ளார். 2024ம் ஆண்டுக்கான டீ-ருவென்றி உலகக்கிண்ண தொடருக்கான நியூசிலாந்து குழாமில்...
மேலும் வாசிக்கஅட்சய திருதியை அனைவருக்கும் சுபீட்சத்தையும், பெருக்கத்தையும் தரக்கூடிய ஒரு அற்புதமான நாள். இந்த நாளில் எதை செய்தாலும் அதன் பலன் பெருகிக் கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை....
மேலும் வாசிக்கஒற்றுமை, பொது உடன்பாட்டுடன் முன்னோக்கிச் சென்றால், இலங்கையை உலகில் அபிவிருத்தியடைந்த நாடாக விரைவில் உயர்த்த முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டுக்கான பொது இணக்கப்பாட்டின் அவசியத்தையும்...
மேலும் வாசிக்கதாதியர்கள் மற்றும் மேலும் சில சுகாதார துறையினரின் ஓய்வுபெறும் வயதெல்லையை 61 ஆக அதிகரிப்பதற்கான யோசனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்கசுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவரென உச்சநீதிமன்றம் அறிவிப்பு.. வெற்றிடமான டயனா கமகேயின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, முஜிபுர் ரஹுமானின்...
மேலும் வாசிக்கவரலாற்று சிறப்புமிக்க நுவரெலிய சீதையம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் எதிர்வரும் 19ம் திகதி நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு எதிர்வரும் 17ம் திகதி கொழும்பு மயூராபதி அம்மன் ஆலயத்திலிருந்து விசேட...
மேலும் வாசிக்கIPL தொடரில் நேற்று இடம்பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் டெல்லி அணி 20 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி...
மேலும் வாசிக்கபிரேசிலில் பெய்துவரும் பலத்த மழையால் 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70 பேர் காணாமல் போயுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் தொடர்பில் இதுவரை தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்குமென...
மேலும் வாசிக்கபெருந்தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற மேதின கூட்டத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது மேதின வெற்றியாக...
மேலும் வாசிக்ககல்விப்பொதுதராதர சாதாரணதர பரீட்சைகள் எதிர்வரும் 6ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. மே 15 ம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள்...
மேலும் வாசிக்க© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.
© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.