Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சீதையம்மன் ஆலய கும்பாபிஷேகம் எதிர்வரும் 19ம் திகதி

வைகாசி 8, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
சீதையம்மன் ஆலய கும்பாபிஷேகம் எதிர்வரும் 19ம் திகதி

வரலாற்று சிறப்புமிக்க நுவரெலிய சீதையம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் எதிர்வரும் 19ம் திகதி நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு எதிர்வரும் 17ம் திகதி கொழும்பு மயூராபதி அம்மன் ஆலயத்திலிருந்து விசேட பூஜை வழிபாடுகளுடன் தீர்த்த ஊர்வலம் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த ஊர்வலமானது கொள்ளுப்பிட்டியவிலுள்ள இந்திய தூதரகம் நோக்கி பயணித்து, காலி வீதியூடாக, ஆமர் வீதி, கடுவலை, அவிசாவளை, யட்டியந்தோட்டை வழியாக தலவாக்கலைக்கு பயணிக்கவுள்ளது.  ரம்பொடை ஸ்ரீ ஹனுமான் ஆலயம் வரை முதல் நாள்  ஊர்வலம் பயணிக்கவுள்ளது.

18ம் திகதி ரம்பொடை ஹனுமான் ஆலயத்தின் பூஜை வழிபாடுகளின் பின்னர் ஊர்வலம் மீண்டும் நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தை நோக்கி செல்லவுள்ளது.

முந்தைய செய்தி

சர்ச்சைக்குரியதாக மாறிய சஞ்சு செம்சனின் ஆட்டமிழப்பு

அடுத்த செய்தி

பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார் டயனா கமகே

தொடர்புடைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி
அண்மைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி

புரட்டாதி 23, 2026
கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் ஆடை சிக்கியதில் மாணவி உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு
அண்மைய செய்திகள்

அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு

புரட்டாதி 23, 2026
இறக்குமதி மோசடி   23 பில்லியன் ரூபா வெளிநாடுகளுக்கு பரிமாற்றம்?
அண்மைய செய்திகள்

ரூ.24.8 பில்லியன் வெளிநாட்டு நிதிப் பரிமாற்றம் – கொட்டிக்காவத்தையில் ஒருவர் கைது!

புரட்டாதி 23, 2026
இசைஞானி இளையராஜாவுக்கு   அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில்   சிறப்பு கௌரவம்
அண்மைய செய்திகள்

இசைஞானி இளையராஜாவுக்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் சிறப்பு கௌரவம்

புரட்டாதி 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

புரட்டாதி 23, 2026
சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே
அண்மைய செய்திகள்

சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே

புரட்டாதி 23, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்
அண்மைய செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார் டயனா கமகே

பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார் டயனா கமகே

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.