சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவரென உச்சநீதிமன்றம் அறிவிப்பு..
வெற்றிடமான டயனா கமகேயின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, முஜிபுர் ரஹுமானின் பெயர் ஐக்கிய மக்கள் சக்தியினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.









