Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் கொலின் முன்ரோ

வைகாசி 11, 2024
வகை: அண்மைய செய்திகள், விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் கொலின் முன்ரோ

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரரான கொலின் முன்ரோ Colin Munro,  சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்கு விடைகொடுப்பதாக அறிவித்துள்ளார். 2024ம் ஆண்டுக்கான டீ-ருவென்றி உலகக்கிண்ண தொடருக்கான நியூசிலாந்து குழாமில் இடம்பெறாத நிலையிலேயே, அவர் ஓய்வு தொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

37 வயதான முன்ரோ, தொடர்ந்தும் தொழில்சார் கிரிக்கட் போட்டிகளில் விளையாடவுள்ளார். நியூசிலாந்து அணி சார்பாக அவர் 57 ஒருநாள் போட்டிகள், 65 டீ-ருவென்றி போட்டிகள் மற்றும் ஒரேயொரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்காக விளையாடக்கிடைத்தமையை பெருமையாக கருதுவதாகவும், கிரிக்கட்டின் சகல வடிவங்களிலும் செயற்படக் கிடைத்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் கொலின் முன்ரோ தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

அனைவருக்கும் அட்சய திருதியை வாழ்த்துக்கள்

அடுத்த செய்தி

பெண்களை வலுவூட்டும் இரு சட்டமூலங்கள் பாராளுமன்றத்திற்கு

தொடர்புடைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி
அண்மைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி

புரட்டாதி 23, 2026
கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் ஆடை சிக்கியதில் மாணவி உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு
அண்மைய செய்திகள்

அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு

புரட்டாதி 23, 2026
இறக்குமதி மோசடி   23 பில்லியன் ரூபா வெளிநாடுகளுக்கு பரிமாற்றம்?
அண்மைய செய்திகள்

ரூ.24.8 பில்லியன் வெளிநாட்டு நிதிப் பரிமாற்றம் – கொட்டிக்காவத்தையில் ஒருவர் கைது!

புரட்டாதி 23, 2026
இசைஞானி இளையராஜாவுக்கு   அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில்   சிறப்பு கௌரவம்
அண்மைய செய்திகள்

இசைஞானி இளையராஜாவுக்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் சிறப்பு கௌரவம்

புரட்டாதி 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

புரட்டாதி 23, 2026
சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே
அண்மைய செய்திகள்

சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே

புரட்டாதி 23, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்
அண்மைய செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
பெண்களை வலுவூட்டும்  இரு சட்டமூலங்கள் பாராளுமன்றத்திற்கு

பெண்களை வலுவூட்டும் இரு சட்டமூலங்கள் பாராளுமன்றத்திற்கு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.