Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அபிவிருத்தியடைந்த நாடாக விரைவில் இலங்கை – ஜனாதிபதி

வைகாசி 10, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
அபிவிருத்தியடைந்த நாடாக விரைவில் இலங்கை – ஜனாதிபதி

ஒற்றுமை, பொது உடன்பாட்டுடன் முன்னோக்கிச் சென்றால், இலங்கையை உலகில் அபிவிருத்தியடைந்த நாடாக விரைவில் உயர்த்த முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டுக்கான பொது இணக்கப்பாட்டின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவ விட கூடாது. இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டை விட்டு தனிப்பட்ட இலட்சியங்களைக் கருத்தில் கொண்டு செயல்படுவது மாபெரும் அழிவின் ஆரம்பமாக அமையுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நேற்று (09) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதைப் பொருத்தே எமது எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அன்று தம்மை நாட்டுக்கு துரோகம் செய்தவர்களாக முத்திரை குத்திக்கொள்ள போகிறார்களா அல்லது நாட்டின் மீது அன்பு கொண்டவர்கள் என்ற அடையாளத்தை பெறப் போகிறார்களா என்பதை தீர்மானிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமின்றி, மதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், வர்த்தக சமூகம், அரச சார்பற்ற அமைப்புகள், வௌ;வேறான சிந்தனைகளை கொண்ட தலைவர்கள், சமூகத்தில் தாக்கம் செலுத்தக்கூடியவர்கள் உள்ளிட்ட சகலரும் பொது உடன்பாட்டுன் இணைந்துகொள்ள வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

முந்தைய செய்தி

விரைவில் ஜனாதிபதி தேர்தல்

அடுத்த செய்தி

அனைவருக்கும் அட்சய திருதியை வாழ்த்துக்கள்

தொடர்புடைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி
அண்மைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி

புரட்டாதி 23, 2026
கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் ஆடை சிக்கியதில் மாணவி உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு
அண்மைய செய்திகள்

அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு

புரட்டாதி 23, 2026
இறக்குமதி மோசடி   23 பில்லியன் ரூபா வெளிநாடுகளுக்கு பரிமாற்றம்?
அண்மைய செய்திகள்

ரூ.24.8 பில்லியன் வெளிநாட்டு நிதிப் பரிமாற்றம் – கொட்டிக்காவத்தையில் ஒருவர் கைது!

புரட்டாதி 23, 2026
இசைஞானி இளையராஜாவுக்கு   அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில்   சிறப்பு கௌரவம்
அண்மைய செய்திகள்

இசைஞானி இளையராஜாவுக்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் சிறப்பு கௌரவம்

புரட்டாதி 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

புரட்டாதி 23, 2026
சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே
அண்மைய செய்திகள்

சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே

புரட்டாதி 23, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்
அண்மைய செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
அனைவருக்கும் அட்சய திருதியை  வாழ்த்துக்கள்

அனைவருக்கும் அட்சய திருதியை வாழ்த்துக்கள்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.