Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஈரானின் 5 கச்சா எண்ணெய் கப்பல்களை அழித்தது அமெரிக்கா

புரட்டாதி 9, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
A A
ஈரானின் 5 கச்சா எண்ணெய் கப்பல்களை அழித்தது அமெரிக்கா

ஈரானின் 5 கச்சா எண்ணெய் கப்பல்களை அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் அறிவித்துள்ளது.

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையினர் , அமெரிக்கப் போர்க்கப்பல் மீது நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய கார்க் தீவு மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் இருந்த டெரியா உட்பட ஐந்து எண்ணெய் கப்பல்களை அமெரிக்க இராணுவம் அழித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கக் கப்பல்களைத் தாக்க ஈரான் முயலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அவர்கள் தங்கள் எண்ணெய் தாங்கிக் கப்பல்களை இழக்க நேரிடுமென அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

தோட்டத்தொழிலாளர்களின் ETF, EPF நிலுவைத்தொகையை வழங்க நடவடிக்கை…

அடுத்த செய்தி

ரஷ்யாவில் பனிச்சரிவில் சிக்குண்ட மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலி

தொடர்புடைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
ரஷ்யாவில் பனிச்சரிவில் சிக்குண்ட மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலி

ரஷ்யாவில் பனிச்சரிவில் சிக்குண்ட மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.