Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ரஷ்யாவில் பனிச்சரிவில் சிக்குண்ட மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலி

புரட்டாதி 9, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
A A
ரஷ்யாவில் பனிச்சரிவில் சிக்குண்ட மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலி

ரஷ்யாவின் வட காகசஸ் பிராந்தியத்திலுள்ள மிஷிர்ஹி மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்குண்டு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த எதிர்பாராத விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காணாமல்போயுள்ளதாக ரஷ்யாவின் அவசர கால மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

33 பேர் அடங்கிய மலையேற்ற வீரர்கள் குழு மிஷிர்ஹி மலையில் ஏறிக்கொண்டிருந்த போதே, எதிர்பாராதவிதமாக குறித்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

பனிச்சரிவில் சிக்கியவர்களில் 16 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காணாமல் போன 6 பேரை தேடும் நோக்கிலான மீட்புப் பணிகளில் 50 க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் ஹெலிகொப்டர்களில் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மோசமான காலநிலை மற்றும் மீண்டும் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் காரணமாக தேடுதல் நடவடிக்கைகள் கடினமாக அமைந்துள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முந்தைய செய்தி

ஈரானின் 5 கச்சா எண்ணெய் கப்பல்களை அழித்தது அமெரிக்கா

அடுத்த செய்தி

உலக சுகாதார அமைப்பிலிருந்து   இலங்கைக்கு உயரிய உத்தியோகபூர்வ பாராட்டுச் சான்றிதழ்

தொடர்புடைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்

புரட்டாதி 24, 2026
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
உலக சுகாதார அமைப்பிலிருந்து   இலங்கைக்கு உயரிய உத்தியோகபூர்வ பாராட்டுச் சான்றிதழ்

உலக சுகாதார அமைப்பிலிருந்து   இலங்கைக்கு உயரிய உத்தியோகபூர்வ பாராட்டுச் சான்றிதழ்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.