Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

கொட்டகலை லொக்கில் தோட்டத்தில் மர ஆலை அமைக்க எதிர்ப்பு

– தொழிலாளர்கள் போராட்டம்

புரட்டாதி 6, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
கொட்டகலை லொக்கில் தோட்டத்தில் மர ஆலை அமைக்க எதிர்ப்பு

கொட்டகலை லொக்கில் தோட்டப் பகுதியில் புதிய மர ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தோட்டத் தொழிலாளர்கள் இன்று (06) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மர ஆலை அமைக்கப்படவுள்ள கட்டுமானப் பகுதியில் ஒன்றுகூடிய தொழிலாளர்கள், பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

குறித்த பகுதிக்கு அருகில் கிறிஸ்தவ தேவாலயம், கோயில், தேயிலை கொழுந்து கொள்வனவு நிலையம் மற்றும் தோட்டத்திற்குச் செல்லும் பிரதான வீதி ஆகியவை அமைந்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மர ஆலை அமைக்கப்பட்டால் வழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், மர ஆலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி

பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் 2 ம் கட்டம் நாளை ஆரம்பம் 

அடுத்த செய்தி

2026-ம் ஆண்டுக்கான உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா

தொடர்புடைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
2026-ம் ஆண்டுக்கான உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா

2026-ம் ஆண்டுக்கான உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.