Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

2 லட்சம் வெளிநாட்டவர்களின் விசாக்களை இரத்துசெய்யப்போவதாக அமெரிக்கா அரசாங்கம் அறிவிப்பு

ஆவணி 25, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
அமெரிக்காவில் உள்ள  வெளிநாட்டவர்கள் கவலையில்

அமெரிக்காவில் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ள மற்றும் தற்போது வசித்து வரும் 2 லட்சம் வெளிநாட்டவர்களின் வணிக மற்றும் சுற்றுலா விசாக்களை ரத்து செய்ய அந்நாட்டு அரசாங்கம் தயாராகிவருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க வரலாற்றில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் பாரிய விசா ரத்து நடவடிக்கையாக இது அமையக்கூடுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படாவிட்டாலோ அல்லது அது திருத்தப்படாவிட்டாலோ,  எதிர்வரும் வாரங்களில் அமெரிக்க வெளிவிவகாரப்பிரிவு இந் நடவடிக்கையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசா ரத்து செய்யப்பட்டாலும் உடனடியாக எவரும் நாடு கடத்தப்பட மாட்டார்கள்.

எனினும் வணிக அல்லது சுற்றுலாப் பயணி என்ற தகுதியை அவர்கள் இழப்பார்களென அமெரிக்க வெளிவிவகார செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

முந்தைய செய்தி

ஊடகவியலாளர்களுக்கான ஹோமாகம வீடமைப்புத் திட்டம்

அடுத்த செய்தி

இன்று அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் அதிக வெப்பம்

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
எல்பிட்டிய ஓமத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்
அண்மைய செய்திகள்

பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு; ஒருவர் தீவிர சிகிச்சையில்!

புரட்டாதி 27, 2026
ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு

புரட்டாதி 27, 2026
அண்மைய செய்திகள்

புரட்டாதி 27, 2026
யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

புரட்டாதி 27, 2026
சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய  “வியனம் ’26” விஞ்ஞான தினம்
அண்மைய செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய “வியனம் ’26” விஞ்ஞான தினம்

புரட்டாதி 27, 2026
வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
எல்-நினோ தாக்கம் , அதனை எதிர்கொள்வதற்கான நிறுவன ரீதியிலான திட்டங்கள் குறித்து   கலந்துரையாடல்.

இன்று அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் அதிக வெப்பம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check