Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

O/L மற்றும் A/L மாணவர்களுக்கு விரைவில் அடையாள அட்டை

ஆடி 1, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
O/L மற்றும்    A/L மாணவர்களுக்கு விரைவில் அடையாள அட்டை

கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை தயாரிப்பதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சினூடாக அனைத்துப் பாடசாலைகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் சிரேஸ்ட பணிப்பாளர் ஜகத் ஹெரத் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர்கள் விண்ணப்பங்களைத் தாமதமின்றி ஆட்கள் பதிவு திணைக்களத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மற்றும் சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பித்து இன்னும் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளாத மாணவர்கள், திணைக்களத்தின் இணையதளத்தில் உள்ள தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகள் மூலம் உரிய துறைக்கு தெரிவித்து தங்கள் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை பணிப்பாளர் ஜகத் ஹெரத் மேலும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

7 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை கடத்த முயன்ற ஐவர் கைது

அடுத்த செய்தி

இலங்கைக்கு மீண்டும் IMF பாராட்டு

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
இலங்கைக்கு மீண்டும்  IMF   பாராட்டு

இலங்கைக்கு மீண்டும் IMF பாராட்டு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check